Lrc Player

Boomi Kothikkum

Unknown artist
[11:04.61]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[01:33.27] பூமி கொதிக்கும் அக்னி அரங்கம்

[01:41.80] மரணங்கள் மயானம் என் அந்தரங்கம்

[01:50.69] நாணம் கொதிச்சு சினம் அடங்க

[01:52.82] நடந்தால் நடபின் நிலம் நடுங்க

[01:55.21] பகையோர் இடம்தான் அழிந்தொடுங்க

[02:23.94] பாடினேன் விதியின் கீதம்தான்

[02:31.38] ஆடினேன் பிராளய நடனம்தான்

[02:37.22] கங்கு மேல் எங்கும்

[02:38.28] கப்பி கொல்கின்ற

[02:39.62] கரிய நாள் அல்லவோ

[02:42.02] மங்கை என் வண்ணம்

[02:43.09] கண்ணின் விழி கக்கும்

[02:44.42] கனலை நான் சொல்லவோ

[02:46.80] ஊற்றும் பொத்திக்கு ஆடுமோ

[02:49.19] மெல்ல மாயங்கள் அழியுமோ

[02:51.58] தழுவி கொண்டோட மரணமும்

[02:53.98] நழுவி போகாத ஆயுளும்

[02:56.63] சாவு ஒன்றில் தீரும் எந்தன்

[02:59.29] வேதனை வேதனை…

[03:32.79] பிரம்மன் எழுத்துதான் ஆயினும்

[03:35.51] அதை பிரம்மனே அழிப்பதேதுடா

[03:42.95] தர்ம மார்க்கமே தப்பினால்

[03:45.07] அந்த தெய்வமே செய்யும் தீங்குடா

[03:52.50] எதுவும் தூளாகும் விதியில் எந்நாளும்

[03:55.21] எதிர்த்து நில் நீங்கும் ஆவியே

[03:57.61] ராமன் பாரத்தை கொண்டதால்

[03:59.47] இலங்கை தீவுக்கொரு கேடு சூழ்ந்ததே

[04:02.70] விறகும் வாழ்வளிக்கும்

[04:03.76] நெருப்பு ஆகும் எந்நாளும்

[04:07.48] பெண்மை சாதியார்

[04:08.80] பொம்மையாகத்தான் என்னும்

[04:12.26] மடமை தான் என்றும்

[04:13.58] மடிந்து தூளாகும்

[04:17.06] இரும்பிலே கேட்கும் சாரம கீதம்போல்

[04:22.10] அசுரர் நீ கேட்கும் அருதி பாட்டாகும்

[04:24.51] துர்க்கை கையேந்த கத்தி எந்நாளும்

[04:27.16] பக பக கனல்கக்கும்

[04:28.22] முதல் முதல் புகைகக்கும்

[04:29.55] மருவிய நெருப்போடு

[04:30.88] அது கொண்ட சீற்றத்தில்

[04:32.21] அக்னி என்றாகி ஆடியெழும்

[04:34.60] நேர்ந்திட கூடிடும் இந்நிமிசம்

[04:36.72] உன் துர்மரணம் துர்மரணம்

[04:39.38] துர்மரணம் துர்மரணம்…