Lrc Player

Enna Viratham Eatraai

Unknown artist
[04:52.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:52.71] என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா

[00:56.45] நெஞ்செல்லாம் இறைவியாய்

[00:59.37] நின்றாயே அம்மா

[01:18.77] தியாக மங்கை நீயம்மா

[01:21.96] தீமையை முந்தானையில்

[01:24.88] முடித்தாய்யம்மா

[01:38.96] என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா

[01:42.15] நெஞ்செல்லாம் இறைவியாய்

[01:45.07] நின்றாயேயம்மா

[01:49.60] உன்னை கண்டால்

[01:50.39] காலனுக்கே ஜாக்கம்மா

[01:54.13] கண் இரெண்டும் கலங்குமம்மா

[02:14.37] இங்கு ஊற்றுகின்ற

[02:15.95] இரத்ததாரைதான்

[02:18.07] உன் துணிவுக்கு

[02:19.66] ஆரத்தியாய் போனதம்மா