Lrc Player

Jakkamma Mayamma

Unknown artist
[02:09.24]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.28] கும்மிருட்டின் குடல் கிழித்து

[00:19.26] குன்றில் எழும் பெண்ணொளியே

[00:25.38] கோபம் கொண்டு கத்திசைத்தால்

[00:29.63] கொக்கரிக்கும் காளியம்மா

[00:36.01] உன் கண் சிவந்து பார்த்தால் போதும்

[00:38.93] துரோகியின் சக்தி ஓய்ந்து போகுமம்மா

[00:44.51] ஓவியத்தில் உன்னை பார்த்தால்

[00:47.18] அதே உன் உள்ளதை கட்டுமம்மா

[00:52.23] அனைவரையும் ஆதரிக்கும்

[00:55.16] தாயாகிய அன்னபூரணி நீயம்மா

[01:00.99] அன்புக்கும் பண்புக்கும் தான்

[01:03.66] நீயோர் அருள்வடிவு ஆகுமம்மா

[01:08.70] உந்தன் மொழிதானே

[01:10.29] மேலோர் ஊதும் வேதம்

[01:12.69] உந்தன் செயல் தானே

[01:14.29] எதிலும் இங்கே தர்மம்

[01:16.95] பொறுத்திருந்தால்

[01:18.01] பூமி மாத நீயே

[01:20.94] பொங்கி நின்றால்

[01:21.99] தர்மம் காக்கும் தாயே

[01:27.85] நல்லா நியாபகம் இருக்கட்டும் இது ஏன் சமஸ்தானம் !!!!!!!

[01:31.85] ஜக்கம்மா மாயம்மா

[01:35.83] திக்கம்மா நீயம்மா

[01:39.84] ஜக்கம்மா ஜக்கம்மா

[01:43.31] எங்கள் ஜக்கம்மா

[01:47.80] ஜக்கம்மா மாயம்மா

[01:51.52] திக்கம்மா நீயம்மா

[01:55.80] ஜக்கம்மா ஜக்கம்மா

[01:59.27] எங்கள் ஜக்கம்மா