Kanavil kan malarum
[00:11.58] கனவில் கண் மலரும்
[00:16.84] இரவில் உன் மடியில் அது தவழும்
[00:21.84] புதிதாய் ஒரு பயணம்
[00:26.58] எனைத் தொடரும் அனுதினமும் உயிர் உதிரும்
[00:31.33] தினம் தினம் உன் போர்வையில் நான் சாய்கிறேன்
[00:37.33] பெண்ணே உன்னால் நான் தேய்கிறேன்
[00:41.59] அடிக்கடி என் வாசலில் உன் வாசனை
[00:47.58] சுவாசத்தில் உன் தோரணை
[00:52.83] கனவில் கண் மலரும்
[00:57.83] இரவில் உன் மடியில் அது தவழும்
[01:03.08] புதிதாய் ஒரு பயணம்
[01:07.58] எனைத் தொடரும் அனுதினமும் உயிர் உதிரும்
[01:12.58] தினம் தினம் உன் போர்வையில் நான் சாய்கிறேன்
[01:18.59] பெண்ணே உன்னால் நான் தேய்கிறேன்
[01:22.83] அடிக்கடி என் வாசலில் உன் வாசனை
[01:28.83] சுவாசத்தில் உன் தோரணை
[01:54.58] பகல் அது தீரத்தீர
[01:57.09] இரவது ஆழம் போக
[01:59.58] எது என் இடமோ
[02:04.83] நொடிகளும் முள்ளாய் மாற
[02:07.33] உயிர்வரை உள்ளே பாய
[02:09.83] வலிதன்... சுகமோ
[02:15.09] போர்க்களம் உணர்ந்தேன்
[02:19.59] நான்... போரிட மறந்தேன்
[02:25.33] பாலை நெஞ்சில் சேலை பூவாய்
[02:30.33] என்னை மூடதே
[02:33.83] உன்னால் என்
[02:35.83] கனவில் கண் மலரும்
[02:40.83] இரவில் உன் மடியில் அது தவழும்
[02:45.84] புதிதாய் ஒரு பயணம்
[02:50.40] எனைத் தொடரும் அனுதினமும் உயிர் உதிரும்
[03:27.21] சிறகுகள் தேடித்தேடி
[03:29.71] அழுதது காற்றின் கண்கள்
[03:32.21] அதுவோர் மழையோ
[03:37.47] நினைவுகள் தேடித்தேடி
[03:39.96] உருகுது எந்தன் கண்கள் எது என் பிழையோ
[03:47.72] தூறலின் துளியில் நான் சூடமாய் எரிந்தேன்
[03:57.96] தண்ணீர் சிந்தும் வானே என் மேல்
[04:03.21] கண்ணீர் சிந்தாதே
[04:06.21] ஓயாமல்..
[04:08.22] கனவில் கண் மலரும்
[04:13.46] இரவில் உன் மடியில் அது தவழும்
[04:18.47] புதிதாய் ஒரு பயணம்
[04:23.05] எனைத் தொடரும் அனுதினமும் உயிர் உதிரும்
[04:28.05] தினம் தினம் உன் போர்வையில் நான் சாய்கிறேன்
[04:34.05] பெண்ணே உன்னால் நான் தேய்கிறேன்
[04:38.31] அடிக்கடி என் வாசலில் உன் வாசனை
[04:44.09] சுவாசத்தில் உன் தோரணை.
