Maruvarthai pasathay
[00:36.51] மறு வார்த்தை பேசாதே
[00:39.27] மடி மீது நீ தூங்கிடு
[00:43.27] இமை போல நான் காக்க
[00:47.26] கணவாய் நீ மாறிடு
[00:51.03] மயில் தோகை போலே
[00:53.76] விரல் உன்னை வருடும்*
[00:58.01] மனப்பாடமாய்
[01:01.51] உரையாடல் நிகழும்
[01:06.28] விழி நீரும் வீணாக
[01:09.26] இமை தாண்ட கூடாதென
[01:13.26] துளியாக நான் சேர்த்தேன்
[01:17.28] கடலாக கண் ஆனதே
[01:21.01] மறந்தாலும் நான் உன்னை
[01:24.25] நினைக்காத நாள் இல்லையே
[01:28.26] பிரிந்தாலும் என் அன்பு
[01:32.02] ஒரு போதும் பொய் இல்லையே
[01:55.26] விடியாத காலைகள்
[01:58.02] முடியாத மாலைகளில்
[02:02.26] வடியாத வேர்வை துளிகள்
[02:09.78] பிரியாத போர்வை நொடிகள்
[02:16.76] மணிக்காட்டும் கடிகாரம்
[02:20.27] தரும் வாதை அறிந்தோம்
[02:24.00] உடை மாற்றும் இடைவேளை
[02:27.50] அதன் பின்பே உணர்ந்தோம்
[02:31.76] மறவாதே மனம்
[02:35.24] மடிந்தாலும் வரும்
[02:39.01] முதல் நீ
[02:42.51] முடிவும் நீ
[02:46.53] அலர் நீ
[02:50.02] அகிலம் நீ
[03:17.51] தொலைதூரம் சென்றாலும்
[03:20.99] தொடுவானம் என்றாலும் நீ
[03:24.76] விழி ஓரம் தானே மறைந்தாய்
[03:32.27] உயிரோடு முன்பே கலந்தாய்
[03:39.00] இதழ் என்னும் மலர் கொண்டு
[03:42.76] கடிதங்கள் வரைந்தாய்
[03:46.51] பதில் நானும் தரும் முன்பே
[03:50.01] கனவாகி கலைந்தாய்
[03:54.01] பிடிவாதம் பிடி
[03:57.50] சினம் தீறும் அடி
[04:01.26] இழந்தோம் எழில்கோலம்
[04:08.74] இனிமேல் மழைக்காலம்
[04:21.50] மறு வார்த்தை பேசாதே
[04:24.25] மடி மீது நீ தூங்கிடு
[04:28.25] இமை போல நான் காக்க
[04:32.25] கணவாய் நீ மாறிடு
[04:35.98] மயில் தோகை போலே
[04:38.74] விரல் உன்னை வருடும்
[04:42.75] மனப்பாடமாய்
[04:46.50] உரையாடல் நிகழும்
[04:51.01] விழி நீரும் வீணாக
[04:54.26] இமை தாண்ட கூடாதென
[04:58.00] துளியாக நான் சேர்த்தேன்
[05:02.00] கடலாக கண் ஆனதால்
[05:06.02] மறந்தாலும் நான் உன்னை
[05:10.00] நினைக்காத நாள் இல்லையே
[05:13.31] பிரிந்தாலும் என் அன்பு
[05:16.83] ஒரு போதும் பொய் இல்லையே
[05:43.83] மறு வார்த்தை பேசாதே
[05:47.57] மடி மீது நீ தூங்கிடு
