[00:36.29] ட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
[00:44.01] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
[00:51.45] வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
[00:56.24] ஆடுறேன் வலை போடுறேன்
[00:59.70] பாடுறேன் பதில் தேடுறேன்
[01:04.48] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[01:06.54] அம்மா பொண்ணு ரம்பாதான்
[01:08.40] சம்பா ரம்பா சம்பாதான்
[01:10.80] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
[01:14.52] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
[01:50.98] ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
[01:54.97] ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
[01:58.68] யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
[02:02.40] அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
[02:06.39] ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
[02:10.11] பூ வாசம் வட்டம் போடுது
[02:14.35] வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட
[02:18.60] மாராப்பு மெல்ல தொட்டது
[02:22.32] பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
[02:26.57] புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
[02:30.29] கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
[02:34.54] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
[02:41.80] வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
[02:46.85] ஆடுறேன் வலை போடுறேன்
[02:52.70] பாடுறேன் பதில் தேடுறேன்
[02:55.08] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[02:57.47] அம்மா பொண்ணு ரம்பாதான்
[02:58.80] சம்பா ரம்பா சம்பாதான்
[03:00.93] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
[03:45.01] யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
[03:49.52] நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
[03:52.97] நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
[03:56.69] நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
[04:00.94] கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
[04:04.92] கையாலே பொட்டு வைக்கவா
[04:08.91] பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
[04:14.22] தாளங்கள் சொல்லி தட்டவா
[04:16.88] பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
[04:20.35] போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
[04:24.87] கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
[04:28.85] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
[04:36.29] வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
[04:41.33] ஆடுறேன் வலை போடுறேன்
[04:44.52] பாடுறேன் பதில் தேடுறேன்
[04:49.29] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[04:51.16] அம்மா பொண்ணு ரம்பாதான்
[04:53.02] சம்பா ரம்பா சம்பாதான்
[04:54.88] ரம்பா சம்பா ரம்பாதான்
[04:57.27] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[04:58.86] அம்மா பொண்ணு ரம்பாதான்
[05:00.72] சம்பா ரம்பா சம்பாதான்
[05:02.84] ரம்பா சம்பா ரம்பாதான்
