Lrc Player

Adiye

Unknown artist
[04:32.07]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.00] 00:11.74]அடியே நீதானடி

[00:15.74] என் போதை தேனே

[00:19.24] முத்தம் கொஞ்சு

[00:22.49] சகியே நீயாரடி

[00:26.49] கை தீண்டும் பௌர்ணமி

[00:29.75] கொஞ்சம் நில்லு

[00:31.99] பெண்ணே பெண்ணே

[00:34.49] உந்தன் கையில் நானும்

[00:37.24] கூடும் நேரம் விட்டு செல்லாதே

[00:42.49] கண்ணே கண்ணே

[00:45.24] நீளும் காலம் வேண்டும்

[00:48.24] வாராயோ அருகிலே

[00:53.25] பூவே காதல் பூக்கும் பூவே

[00:57.24] சாரல் வீச ஈரம்

[00:59.99] என்னை கொஞ்சும்

[01:02.75] மழையில் உன் வாசம்

[01:04.66] கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

[01:06.53] புலரும் காலை வேண்டம்

[01:10.49] இரவின் குளிரே என்னை கொல்லாதே

[01:14.49] ஹு ஹூம் ஹு ஹூம்

[01:19.99] ஹு ஹூம் ஹு ஹூம்

[01:36.49] ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் ஜூம்

[01:40.99] ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் ஜூம்

[01:43.25] ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் ஜூம்

[01:49.99] ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் தக்க ஜூம் ஜூம்

[02:18.49] இரவுகள் நீள இமைகளும் மூட

[02:24.49] இடைவெளி ஏனோ கண்மணியே

[02:29.49] யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி

[02:35.00] முத்தங்களை தின்போம் அடியே

[02:39.99] சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்

[02:50.49] மெய் கடலின் அலைகளிலே

[02:55.74] சுழலுதே கவிழுதே மனமதுவே

[03:02.24] அடியே நீதானடி

[03:06.49] என் போதை தேனே

[03:09.24] முத்தம் கொஞ்சு

[03:13.24] சகியே நீயாரடி

[03:18.74] கை தீண்டும் பௌர்ணமி

[03:20.99] கொஞ்சம் நில்லு

[03:22.74] பெண்ணே பெண்ணே

[03:24.99] உந்தன் கையில் நானும்

[03:27.99] கூடும் நேரம் என்னை விட்டு செல்லாதே

[03:33.24] கண்ணே கண்ணே

[03:35.99] நீளும் காலம் வேண்டும்

[03:38.74] வாராயோ அருகிலே, அடியே

[03:43.99] பூவே காதல் பூக்கும் பூவே

[03:47.74] சாரல் வீச ஈரம்

[03:50.74] என்னை கொஞ்சும்

[03:51.99] மழையில் உன் வாசம்

[03:54.74] கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

[03:58.49] புலரும் காலை வேண்டம்

[04:01.24] இரவின் குளிரே என்னை கொல்லாதே

[04:05.49] பூவே காதல் பூக்கும் பூவே

[04:08.99] சாரல் வீச ஈரம்

[04:11.99] என்னை கொஞ்சும்

[04:13.74] மழையில் உன் வாசம்

[04:15.74] கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

[04:19.74] புலரும் காலை வேண்டம்

[04:22.74] இரவின் குளிரே என்னை கொல்லாதே, ஹே