Lrc Player

Ranjithame

Vijay and manasee
[04:47.14]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:35.59] ஆண்: கட்டு மல்லி கட்டி வச்சா

[00:36.70] வட்ட கருப்பு போட்டு வச்சா

[00:38.55] சந்திரனில் ரெண்டு வச்சா

[00:39.94] சார பாம்பு இடுப்ப வச்சா

[00:42.36] ஆண்: நட்சத்திர தொட்டி வச்சா

[00:44.20] கரும்பு கோடு நெத்தி வச்சா

[00:46.06] இஞ்சி வெட்டி கன்னம் வச்சா

[00:47.97] இம்மாத்தொண்டு வெட்கம் வச்சா

[00:49.84] ஆண்: நெத்தி பொட்டில் என்ன தூக்கி

[00:51.70] பொட்டு போல வச்சவளே

[00:53.89] சுத்துப்பட்டு ஊரே பாக்க

[00:55.75] கண்ணு பட்டு வந்தவளே

[00:57.60] ஆண்: தெத்து பல்லு ஓரத்துல

[00:59.53] உச்சு கொட்டும் நேரத்துல

[01:01.40] பட்டுன்னு பாத்தியே

[01:03.55] உச்ச கட்டம் தொட்டவளே

[01:05.93] ஆண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே

[01:08.85] ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே

[01:10.71] மனச கலைக்கும் மந்திரமே

[01:12.83] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[01:14.69] உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

[01:16.57] ஆண்: அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே

[01:18.42] மனச கலைக்கும் மந்திரமே

[01:20.28] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[01:22.43] உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

[01:24.29] பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

[01:25.90] மனசு சத்திரமே சத்திரமே

[01:28.30] நான் நித்திர நித்திர நித்திர

[01:30.15] கெடுக்கும் சித்திரமே சித்திரமே

[01:32.01] பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா

[01:34.12] அழகளாக பொட்டு வச்சா

[01:36.00] சந்திரனில் ரெண்டு வச்சா

[01:37.86] சார பாம்பு இடுப்ப வச்சா

[01:39.99] பெண்: வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி

[01:41.60] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே

[01:43.62] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள

[01:45.48] உச்ச கட்டம் தொட்டவளே

[01:47.33] பெண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே

[02:21.98] ஆண்: அலங்கார அல்லி நிலா

[02:23.85] ஆட போட்டு நின்னாளே

[02:25.97] அலுங்காத அத்த மக

[02:27.57] ஆட வந்தாளே

[02:29.45] ஆண்: அட காத்து வச்ச முத்தம்

[02:31.33] அஞ்சு ஆறு தந்தாளே

[02:33.47] மல ஊத்து மூலிகையா

[02:35.32] மூச்ச தந்தாளே

[02:36.93] பெண்: ஒன்னாங்க ரெண்டாங்க

[02:38.51] எப்ப தேதி வைப்பாங்க

[02:40.65] மூனாங்க நாலாங்க

[02:42.51] நல்ல சேதி வைப்பாங்க

[02:44.37] ஆண்: ஆமாங்க ஆமாங்க

[02:46.23] வாராங்க வாராங்க

[02:48.14] அடி சந்தனமே சஞ்சலமே

[02:50.78] முத்து பெத்த ரத்தினமே

[02:52.67] ஆண்: ஏ ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே

[02:56.66] ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே

[02:58.24] மனச கலைக்கும் மந்திரமே

[03:00.38] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[03:02.49] உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

[03:41.39] பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா

[03:42.97] அழகளாக பொட்டு வச்சா

[03:44.58] சந்திரனில் ரெண்டு வச்சா

[03:45.90] சார பாம்பு இடுப்ப வச்சா

[03:47.48] பெண்: வச்ச பொட்டில் என்னையும் தூக்கி

[03:49.14] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே

[03:50.46] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள

[03:52.05] உச்ச கட்டம் தொட்டவளே

[03:53.40] பெண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே

[03:58.70] ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:00.55] மனச கலைக்கும் மந்திரமே

[04:02.20] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:03.61] உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

[04:05.25] பெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:06.59] மனச கலைக்கும் மந்திரமே

[04:08.18] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:09.75] உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

[04:11.60] பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

[04:12.96] மனசு சத்திரமே சத்திரமே

[04:14.02] நான் நித்திர நித்திர நித்திர

[04:15.64] கெடுக்கும் சித்திரமே சித்திரமே

[04:16.97] பெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:22.58] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:42.24] ரஞ்சிதமே…