Araariraro
[00:53.93] ஆராரிராரோ நான் இங்கு பாட
[01:01.37] தாயே நீ கண் உறங்கு
[01:04.82] என்னோட மடி சாய்ந்து
[01:08.55] ஆராரிராரோ நான் இங்கு பாட
[01:15.45] தாயே நீ கண் உறங்கு
[01:18.90] என்னோட மடி சாய்ந்து
[01:22.89] வாழும் காலம் யாவுமே
[01:26.60] தாயின் பாதம் சொர்க்கமே
[01:29.53] வேதம் நான்கு சொன்னது...
[01:33.51] அதை நான் அறிவேனே
[01:36.16] அம்மா என்னும் மந்திரமே
[01:40.42] அகிலம் யாவும் ஆள்கிறதே
[01:43.61] ஆராரிராரோ நான் இங்கு பாட
[01:50.78] தாயே நீ கண் உறங்கு
[01:54.23] என்னோட மடி சாய்ந்து
[02:33.54] வேர் இல்லாத மரம்போல்
[02:36.47] என்னை நீ பூமியில் நட்டாய்
[02:40.71] ஊரு கண் என் மேல் பட்டால்
[02:44.17] உன் உயிர் நோக துடித்தாயே
[02:48.95] உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
[02:52.13] நீ சொல்லி தந்தாயே
[02:55.06] பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்
[02:58.78] வழி நடத்தி சென்றாயே
[03:01.70] உனக்கே ஓர் தொட்டில் கட்டி
[03:05.94] நானே தாயாய் மாறிட வேண்டும்
[03:09.40] ஆராரிராரோ நான் இங்கு பாட
[03:16.31] தாயே நீ கண் உறங்கு
[03:19.76] என்னோட மடி சாய்ந்து
[03:50.58] தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
[03:53.49] நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
[03:56.95] மண் பொன் மேல் ஆசை துறந்த
[04:00.41] கண் தூங்காத உயிர் அல்லவா
[04:04.39] காலத்தின் கணக்குகளில் செலவாகும்
[04:08.63] வரவும் நீ...
[04:11.56] சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத
[04:16.61] பூமி நீ...
[04:18.20] இறைவா நீ ஆணையிடு
[04:22.19] தாயே நீ எந்தன் மகளாய் மாற...
[04:25.64] ஆராரிராரோ நான் இங்கு பாட
[04:32.27] தாயே நீ கண் உறங்கு
[04:36.26] என்னோட மடி சாய்ந்து
