Lrc Player

Manasa Yendi Norukura - TamilAllMp3.Com

Dhinesh Dhanush
[04:47.84]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:46.38] மனச ஏண்டி நொறுக்குற

[00:48.77] வார்த்தையால எரிக்கர

[00:50.90] கானல் நீரா துடிக்கற

[00:53.58] மீன போல

[00:56.24] உயிரே உன்ன மறக்குமோ

[00:58.63] கண்ணீர் என்னை சிதைக்குமோ

[01:01.30] பிரிவே நம்ம வெறுக்குமோ

[01:03.68] வேஷம் தானோ

[01:06.34] மலரே நீ சென்ற பின்பும்

[01:08.73] உன் முகம் பூ முகம்

[01:11.12] மறையாம என்றும் என்னில் வாழும்

[01:20.71] தனியே உன் மூச்சு காற்று

[01:23.63] சென்றாலும் சென்றாலும்

[01:23.90] பிரியாம என்றும் என்னில் வீசும்

[01:46.76] நேத்தே உன்ன பாத்ததுமே

[01:48.63] உடனே உன்ன காதலிச்சேன்

[01:51.29] எனக்கே எனக்கே இருப்பநு

[01:53.95] உன் மேல நா ஆச வெச்ச

[01:56.34] அழகா அழகா படம் வரஞ்சு

[01:58.46] அதுல உன் பேர் எழுதி வெச்ச

[02:01.13] நீ நீ என்ன பாத்ததால

[02:03.51] நானா மரஞ்ச

[02:16.26] காதலி உன் முகம்

[02:18.64] பளிச்சிடும் வெண்ணிலா

[02:21.06] உன்னையே என் கண்கள்

[02:23.71] தேடிடுமே

[02:26.39] காதலி உன் தேகம்

[02:28.49] வானத்தின் சத்திரம்

[02:31.43] உன்னையே என்றென்றும்

[02:34.35] எண்ணிடுவ

[02:36.22] வாடுற உன்னால நா

[02:40.74] இப்போ தாங்குற உன் நெஞ்சோட

[02:46.32] எண்குற உன்கூட நா

[02:50.57] சேர சாகுற இப்போ உன்னால

[02:56.43] நெஞ்சுக்குள்ள போன புள்ள

[03:01.75] நேசம் வெச்ச என் தேவத

[03:06.52] போதையில சுத்துற நான்

[03:11.84] உண்மையான ஆம்பள

[03:26.44] தூங்கும் பொது தூக்கத்த கெடுத்த

[03:30.16] நெஜத்துல வந்து உயிரை எடுத்த

[03:30.96] நண்பன் வந்தா அவைனையும் தொரத்தி

[03:43.45] தன்ன தனியே தவிக்க விட்ட

[04:16.37] நேத்தே நேத்தே உன்ன உன்ன

[04:19.05] நேத்தே உன்ன பாத்ததுமே

[04:21.18] உடனே உன்ன காதலிச்சேன்

[04:23.84] எனக்கே எனக்கே இருப்பநு

[04:26.49] உன் மேல நா ஆச வெச்ச

[04:29.15] அழகா அழகா படம் வரஞ்சு

[04:31.79] அதுல உன் பேர் எழுதி வெச்ச

[04:34.19] நீ நீ என்ன பாத்ததால

[04:36.32] நானா மரஞ்ச