Lrc Player

Kaadhal Yen Kaadhal - MassTamilan.com

Dhanush & Selvaraghavan - MassTamilan.com
[06:07.54]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.61] காதல் என் காதல்

[00:03.23] அது கண்ணீருல..

[00:05.62] போச்சு அது போச்சு

[00:07.53] அட தண்ணீருல..

[00:11.25] ஏ மச்சி.. உட்ரா…

[00:14.44] ஏய்.. என்ன பாட உடுடா..

[00:17.10] நா பாடியே தீருவேன்..

[00:19.25] சரி பாடி தொல..

[00:30.94] காதல் என் காதல்

[00:32.53] அது கண்ணீருல..

[00:35.19] போச்சு அது போச்சு

[00:37.05] அட தண்ணீருல..

[00:39.70] காயம் புது காயம்

[00:41.83] என் உள்ளுக்குள்ள

[00:44.48] பாலான நெஞ்சு

[00:46.06] இப்ப வெந்நீரில

[00:48.47] அடிடா அவள.. ஒதடா அவள..

[00:53.78] விட்ரா அவள.. தேவையே இல்ல..

[00:58.06] எதுவும் புரில.. உலகம் தெரில..

[01:02.84] சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

[01:06.83] ஹே சுத்துது சுத்துது

[01:08.42] தலையும் சுத்துது

[01:09.48] குப்புன்னு அடிச்ச பீரினிலே..

[01:11.61] படுத்துக படுத்துக

[01:12.68] உடனே தெளிஞ்சுடும்

[01:14.26] காலைல அடிக்கிற மோருணுல.. (2)

[02:02.34] ஆயிரம் சொன்னியே

[02:06.59] காதுல வாங்கல..

[02:11.90] சூப்புல தேங்குரேன்

[02:15.62] நெஞ்சுதான் தாங்கல

[02:20.41] சின்ன சின்னதா

[02:22.55] டிரீம் எல்லாம் கண்டேன்..

[02:24.94] ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..

[02:29.18] நண்பன் அழுவுற

[02:31.31] கஷ்டமா இருக்கு

[02:34.23] கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

[02:39.59] தேன் ஊருண நெஞ்சுக்குள்ள

[02:43.05] கல் ஊறுதே என்ன சொல்ல

[02:47.30] ஒ படகிருக்கு வலை இருக்கு

[02:52.34] கடலுக்குள்ள மீனா இல்ல

[02:57.12] வேணாம் டா வேணாம்

[02:58.99] இந்த காதல் மோகம்

[03:01.37] பொண்ணுங்க எல்லாம்

[03:03.51] நம்ம வாழ்வின் சாபம்..

[03:05.64] பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..

[03:10.45] பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..

[03:14.97] அடிடா அவள.. ஒதடா அவள..

[03:19.22] விட்ரா அவள.. தேவையே இல்ல..

[03:52.98] மான் விழி தேன் மொழி

[03:56.17] என் கிளி நான் பலி

[04:01.75] காதலி காதலி என் பிகர் கண்ணகி..

[04:09.71] பிரண்ட்ஸ் கூடத்தான்

[04:12.17] இருக்கனும் மாமா..

[04:14.29] பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..

[04:18.82] உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..

[04:23.60] உன்ன தவிர எனகொன்னும் இல்ல..

[04:27.58] ஒ.. கனவிருக்கு கலரே இல்ல

[04:32.64] படம் பாக்கறேன்.. கதையே இல்ல

[04:38.22] உடம்பிருக்கு உயிரே இல்ல..

[04:42.20] உறவிருக்கு பெயரே இல்ல..

[04:46.99] வேணாம் டா வேணாம்

[04:48.58] இந்த காதல் மோகம்

[04:51.23] பொண்ணுங்க எல்லாம்

[04:53.36] நம்ம வாழ்வின் சாபம்..

[04:55.75] பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..

[05:00.00] பட்டாச்சு சாமி போதும் மச்சான்..

[05:04.53] அடிடா அவள.. ஒதடா அவள..

[05:08.81] விட்ரா அவள.. தேவையே இல்ல..

[05:13.61] எதுவும் புரில.. உலகம் தெரில..

[05:18.13] சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

[05:22.91] ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

[05:27.15] குப்புன்னு அடிச்ச பீரினிலே..

[05:28.22] படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்

[05:30.07] காலைல அடிக்கிற மோருணுல.. (2)

[05:45.20] ஹான் ஹே குட் நைட்..

[05:46.28] ஹா ஹோ குட் நைட்..

[05:48.67] அஹ.. ஓகே.. குட் நைட்..

[05:50.53] தேங்க யு சோ மச் மச்சி..