Elangaathu Veesudhey - MassTamilan.com
[00:32.40] இளங்காத்து வீசுதே
[00:35.07] இசை போல பேசுதே
[00:45.45] இளங்காத்து வீசுதே
[00:48.37] இசை போல பேசுதே
[00:52.09] வளையாத மூங்கிலில்
[00:54.75] ராகம் வளைஞ்சு ஓடுதே
[00:58.20] மேகம் முழிச்சு கேக்குதே
[01:02.19] கரும்பாறை மனசுல
[01:05.38] மயில் தோகை விரிக்குதே
[01:08.56] மழைச்சாரல் தெளிக்குதே
[01:11.48] புல்வெளி பாதை விரிக்குதே
[01:14.94] வானவில் குடையும் புடிக்குதே
[01:18.12] புல்வெளி பாதை விரிக்குதே
[01:21.86] வானவில் குடையும் புடிக்குதே
[01:25.85] மணியின் ஓசை
[01:27.17] கேட்டு மனக்கதவு திறக்குதே
[01:32.21] புதிய தாளம் போட்டு
[01:35.14] உடல் காற்றில் மிதக்குதே
[01:39.65] இளங்காத்து வீசுதே
[01:41.78] இசை போல பேசுதே
[01:45.22] வளையாத மூங்கிலில்
[01:47.89] ராகம் வளைஞ்சு ஓடுதே
[01:51.34] மேகம் முழிச்சு கேக்குதே
[02:33.04] பின்னிப் பின்னிச்
[02:34.64] சின்ன இழையோடும்
[02:36.24] நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
[02:38.88] ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு
[02:42.08] உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
[02:49.51] அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
[02:52.44] அன்னமடி இந்த நிலம் போல
[02:55.61] சிலருக்குத் தான் மனசு இருக்கு
[02:59.07] உலகம் அதில் நிலைச்சு இருக்கு
[03:02.26] நேத்து தனிமையில போச்சு
[03:05.22] யாரும் துணை இல்ல
[03:09.73] யாரோ வழித்துணைக்கு வந்தால்
[03:11.86] ஏதும் இணை இல்லை
[03:15.58] உலகத்தில் எதுவும்
[03:17.69] தனிச்சு இல்லையே
[03:22.48] குழலில் ராகம் மலரில் வாசம்
[03:24.87] சேர்ந்தது போல
[03:28.60] இளங்காத்து வீசுதே
[03:31.78] இசை போல பேசுதே
[03:35.51] வளையாத மூங்கிலில்
[03:38.17] ராகம் வளைஞ்சு ஓடுதே
[03:41.89] மேகம் முழிச்சு கேக்குதே
[04:19.87] மனசுல என்ன ஆகாயம்
[04:22.79] தினம்தினம் அது புதிர் போடும்
[04:25.73] ரகசியத்தை யாரு அறிஞ்சா
[04:28.92] அதிசயத்தை யாரு புரிஞ்சா
[04:36.09] விதை விதைக்கிற கை தானே
[04:40.07] மலர் பறிக்குது தினம்தோறும்
[04:42.21] மலர் தொடுக்க நாரை எடுத்து
[04:45.40] யார் தொடுத்தா மாலையாச்சு
[04:49.39] ஆலம் விழுதிலே ஊஞ்சல்
[04:53.11] ஆடும் கிளி எல்லாம்
[04:55.75] மூடும் சிறகிலே மெல்ல
[04:58.68] பேசும் கதை எல்லாம்
[05:02.14] தாலாட்டு கேட்டிடாமலே
[05:09.84] தாயின் மடியைத்தேடி ஓடும்
[05:11.70] மலைநதி போல
[05:15.43] கரும்பாறை மனசுல
[05:18.87] மயில் தோகை விரிக்குதே
[05:21.79] மழைச்சாரல் தெளிக்குதே
[05:24.98] புல்வெளி பாதை விரிக்குதே
[05:28.43] வானவில் குடையும் புடிக்குதே
[05:31.35] புல்வெளி பாதை விரிக்குதே
[05:34.81] வானவில் குடையும் புடிக்குதே
[05:39.06] மணியின் ஓசை
[05:40.67] கேட்டு மனக்கதவு திறக்குதே
[05:45.46] புதிய தாளம் போட்டு
[05:49.17] உடல் காற்றில் மிதக்குதே
