Mallipoo
[00:01.51] Hello, மச்சான்
[00:05.00] மச்சான்
[00:24.75] மச்சான்
[00:26.51] ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
[00:30.50] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
[00:34.75] மச்சான் எப்போ வரப்போற?
[00:36.76] மச்சான் எப்போ வரப்போற?
[00:39.00] பத்து தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
[00:43.01] நான் ஒத்தையில தத்தளிச்சேன்
[00:47.01] தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்ன நான் சந்திச்சான்
[00:53.16] ஹே எப்போ வரப்போற?
[00:55.02] மச்சான் எப்போ வரப்போற?
[00:57.25] பத்துமட பாய வந்து சொக்கி விழப்போற
[01:26.50] வாசல பாக்குற கோலத்தக் காணோம்
[01:30.01] வாலிய சிந்துறேன் தண்ணிய காணோம்
[01:34.26] சோழி தேடி போனேன் காணாத தூரம்
[01:38.01] கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
[01:42.26] காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
[01:46.00] ஈரமாகவும் கண்ணோரம் கப்பல் ஆடும்
[01:51.00] (சிங் சிங் சிங் சிங்குசிக்கும்)
[01:52.50] (சிங் சிங் சிங் சிங்குசிக்கும்)
[01:54.76] ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
[01:58.27] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
[02:02.75] மச்சான் எப்போ வரப்போற?
[02:07.00] மச்சான் எப்போ வரப்போற?
[02:09.01] மச்சான் எப்போ வரப்போற?
[02:10.75] பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
[02:14.51] முத்தம் தரப் போற போற போற
[02:21.00] பத்து தல பாம்பா போய் முத்தம் தரப்போற மச்சான்
[02:25.01] ஹே, மச்சான்-மச்சான்-மச்சான்-மச்சான், மச்சான், மச்சான்
[02:29.26] மச்சான் எப்போ போக போற?
[02:33.26] மச்சான் எப்போ போக போற?
[02:37.26] மச்சான் எப்போ எப்போ
[02:40.01] மச்சான் எப்போ போக போற?
[02:52.01] தூரமா போனது துக்கமா மாறும்
[02:56.01] பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
[03:00.26] ஊரடாங்கும் நேரம் ஒரு ஆசை நேரம்
[03:04.26] கோழி கூவும் போதும் தூங்கமா வேகும்
[03:08.26] அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ
[03:12.76] போதும் போதும் சொல்லாம வந்து சேரும்
[03:17.51] ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
[03:20.51] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
[03:24.76] மச்சான் எப்போ வரப்போற?
[03:27.26] மச்சான் எப்போ வரப்போற?
[03:29.25] உத்தரத்த பார்த்தே நானும் மக்கிவிடப் போறறேன்
[03:33.00] அட எத்தன நாள் ஏக்கம் இது
[03:36.76] பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே துணி காயுதே
[03:44.51] கள்ள காதல் போல
[03:45.76] நான் மெல்ல பேச நேரம்
[03:48.01] சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
[03:50.00] மச்சான் எப்போ வரப்போற?
[00:00.00] மச்சான் எப்போ வரப்போற?
[00:00.00] சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப் போற
