Urugudhe-Maragudhe
[00:03.23] உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
[00:17.56] உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே
[00:27.81] தங்கம் உருகுதா அங்கம் கறையுதா
[00:31.57] வெட்க்கம் உடையுதா முத்தம் தொடருதா
[00:35.07] சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா
[00:45.32] உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
[00:52.07] உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே
[00:59.06] தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
[01:02.57] வெட்க்கம் உடையுதே முத்தம் தொடருதே
[01:06.57] சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா
[01:19.55] உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
[01:27.31] உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே
[02:22.83] எய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
[02:25.80] அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு
[02:31.56] எழு கடல் தாண்டி தான் எழு மலை தாண்டி தான்
[02:33.32] என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
[02:40.07] நாம சேந்து வாழும் காட்சி ஒட்டி பாக்குறேன்
[02:45.84] காட்சியாவும் நேசமா மாற கூட்டி போகிறேன்
[02:52.05] சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க
[03:02.56] உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
[03:10.56] உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே
[04:18.07] ஊரைவிட்டு எங்கயோ வேர்றந்து நிக்கிறேன்
[04:21.31] கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
[04:24.82] கூறப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேட்குறேன்
[04:28.07] குடு விட்டு குடு பாயும் காதலால சுத்துறேன்
[04:31.58] கடவுள்கிட்ட கருவறை கேட்டு உண்ண சுமக்கவா
[04:38.56] உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா
[04:45.31] ஒ மையிட்ட கண்ணே உண்ண மறந்தா இறந்தே போவேன்
[04:56.32] உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
[05:04.06] உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே
[05:09.31] தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
[05:12.81] வெட்க்கம் உடையுதே முத்தம் தொடருதே
[05:21.57] சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா
