Lrc Player

Kadhal oru devathayin kanava.mp3

Haricharan,Manasa
[04:51.50]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.53] காதல் ஒரு தேவதையின் கனவா

[00:16.52] தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா

[00:21.29] காதல் நம்மைத் தூக்கிச் செல்லும் சிறகா

[00:26.28] காலடியில் சறுக்கிடும் சருகா

[00:31.53] காதல் கண் ரெண்டும் சந்தித்துப் பேசும் மொழியா

[00:36.03] இல்லை காணாத ஊருக்குப் போகும் வழியா

[00:41.06] காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா

[00:47.03] இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறைக் கதவா

[00:51.04] காதல் ஒரு தேவதையின் கனவா

[00:56.29] தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா

[01:33.78] காதல் அனல் தரும் வெயிலா

[01:34.04] புனல் தரும் மழையா

[01:34.78] பயம் தரும் புயலா

[01:35.55] இந்தக் காதல்

[01:36.03] வனம் தரும் அகிலா

[01:36.79] மறைந்திடும் திகிலா

[01:38.53] மாயம் தானா

[01:40.54] காதல் மின்னலின் துகளா

[01:42.29] மிரட்டிடும் இருளா

[01:43.53] மாயவன் செயலா

[01:44.53] இந்தக் காதல் மலர்களின் திடலா

[01:45.54] முட்களின் தொடலா

[01:49.02] காயம் தானா

[01:50.54] கானல் அலையா

[01:52.03] வெறும் காட்சிப் பிழையா

[01:55.05] இல்லை கங்கையிலே

[01:56.80] பொங்கி வரும் தண்ணீர் இதுவா

[02:00.53] தூண்டில் வலையா

[02:02.29] நெஞ்சைத் தாக்கும் கொலையா

[02:04.78] இருந்தும் வாழ வைக்கும்

[02:07.28] மருந்தா விருந்தா

[02:10.77] காதல் ஒரு ....

[03:09.77] காதல் கனவதன் கனவா

[03:11.53] தவங்களின் தவமா

[03:12.54] வரங்களின் வரமா

[03:14.02] இந்தக் காதல் கடவுளின் இனமா

[03:16.55] அசுரனின் குணமா

[03:17.53] விடைகள் இல்லை

[03:19.78] காதல் பிறவியின் பயனா

[03:21.29] துரத்திடும் கடனா

[03:22.53] உளரிடும் திறனா

[03:24.03] இந்தக் காதல் இம்சையின் மகனா

[03:26.04] ரசித்திடும் முரணா

[03:27.54] சொல்வார் இல்லை

[03:29.52] பூக்கள் கடையா

[03:31.28] உயிர் வாங்கும் கதையா

[03:34.04] இது வெற்றி தோல்வி ரெண்டும்

[03:38.79] ஒன்றாய் மோதும் படையா

[03:39.54] ஞான நிலையா

[03:41.28] பொய் பேசும் கலையா

[03:43.79] தூரல் நின்று பின்பும் தூறும் நிலையா

[03:49.29] காதல் ஒரு ....