Lrc Player

Onbathu Kolum Ondrai

Unknown artist
[13:11.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.90] அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்

[00:19.15] அதுவே ஆனை முகம் எனும்

[00:22.15] ஓம்கார விளக்கம்

[00:25.66] சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்

[00:29.66] அவனை தொழுதால் போதும்

[00:32.40] நல்லதே நடக்கும்

[00:35.15] ஆனை முகனை தொழுதால்

[00:37.90] நவகிரகங்களும் மகிழும்

[00:42.38] நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்...

[01:00.87] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[01:06.90] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[01:07.40] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[01:09.41] உறையும் அவரை தொழ வேண்டும்

[01:11.40] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[01:14.40] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[01:17.66] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[01:19.88] உறையும் அவரை தொழ வேண்டும்

[01:22.14] சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்

[01:24.66] பல வித குணங்களை கொண்டிருக்கும்

[01:27.13] எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது

[01:30.66] ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்

[01:33.17] நவகிரக நாயகன் கணபதியே

[01:35.89] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[01:38.39] நவகிரக நாயகன் கணபதியே

[01:40.40] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[01:43.90] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[01:46.62] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[01:49.15] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[01:51.65] உறையும் அவரை தொழ வேண்டும்

[02:20.40] சூரிய பகவான் ஒளி முகம் காண

[02:23.91] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[02:26.14] அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்

[02:28.66] கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

[02:31.39] சூரிய பகவான் ஒளி முகம் காண

[02:33.90] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[02:36.63] அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்

[02:39.40] கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

[02:42.15] இருளை விலக்கி உலகை எழுப்பும்

[02:44.65] ஞாயிறு அங்கே குடியிருப்பான்

[02:47.15] அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்

[02:49.90] ஒளியாய் வந்து குடியிருப்பான்

[02:53.15] நவகிரக நாயகன் கணபதியே

[02:55.40] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[02:58.15] நவகிரக நாயகன் கணபதியே

[03:00.90] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[03:03.65] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[03:06.40] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[03:09.14] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[03:11.65] உறையும் அவரை தொழ வேண்டும்

[03:40.40] திங்கள் பகவான் திரு முகம் காண

[03:43.40] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[03:45.64] அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்

[03:48.40] குளிரும் அவனை தொழ வேண்டும்

[03:50.91] திங்கள் பகவான் திரு முகம் காண

[03:53.64] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[03:56.15] அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்

[03:58.64] குளிரும் அவனை தொழ வேண்டும்

[04:01.39] பார்கடல் பிறந்த சந்திர பகவான்

[04:04.18] கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்

[04:06.65] எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு

[04:09.42] தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்

[04:12.14] நவகிரக நாயகன் கணபதியே

[04:14.15] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[04:17.40] நவகிரக நாயகன் கணபதியே

[04:19.90] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[04:22.90] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[04:25.41] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[04:27.90] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[04:30.90] உறையும் அவரை தொழ வேண்டும்

[04:53.89] அங்காரகனவன் தங்கும் இடமே

[04:57.41] கணபதியாரின் வலத் தொடையே

[05:00.14] அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்

[05:02.40] வணங்கிட வேண்டும் கணபதியை

[05:05.14] அங்காரகனவன் தங்கும் இடமே

[05:07.90] கணபதியாரின் வலத் தொடையே

[05:09.90] அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்

[05:12.89] வணங்கிட வேண்டும் கணபதியை

[05:15.65] நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்

[05:18.40] மழையாய் மாறி பொழிந்திடுவான்

[05:20.91] அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்

[05:23.89] மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்

[05:26.40] நவகிரக நாயகன் கணபதியே

[05:28.40] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[05:31.67] நவகிரக நாயகன் கணபதியே

[05:33.87] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[05:37.14] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[05:39.64] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[05:41.40] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[05:44.65] உறையும் அவரை தொழ வேண்டும்

[06:03.66] புத பகவானின் பத மலர் இரண்டும்

[06:06.15] பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே

[06:08.90] எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே

[06:11.15] புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

[06:13.65] புத பகவானின் பத மலர் இரண்டும்

[06:16.65] பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே

[06:19.14] எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே

[06:22.41] புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

[06:24.41] ஞான தேவியின் கணவன் புதனாம்

[06:27.14] ஞானம் நமக்கு கைக் கூடும்

[06:29.65] எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண

[06:33.13] வாக்கு வன்மையும் கை சேரும்

[06:35.14] நவகிரக நாயகன் கணபதியே

[06:37.66] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[06:40.65] நவகிரக நாயகன் கணபதியே

[06:44.38] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[06:46.15] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[06:48.90] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[06:51.90] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[06:53.90] உறையும் அவரை தொழ வேண்டும்

[07:22.91] குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்

[07:26.89] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[07:28.40] நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்

[07:32.71] குடி வந்த குருவை தொழ வேண்டும்

[07:34.70] குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்

[07:36.22] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[07:38.47] நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்

[07:40.96] குடி வந்த குருவை தொழ வேண்டும்

[07:43.96] ஆலமர் செல்வன் அவனது பார்வை

[07:46.72] தடைகளை நீக்கி வளம் பெருக்கும்

[07:48.98] நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்

[07:51.97] மாங்கல்ய பலமே திடமாகும்

[07:54.48] நவகிரக நாயகன் கணபதியே

[07:56.71] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[07:59.72] நவகிரக நாயகன் கணபதியே

[08:02.23] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[08:05.47] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[08:07.98] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[08:10.70] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[08:13.47] உறையும் அவரை தொழ வேண்டும்

[08:37.32] சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்

[08:40.06] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[08:42.83] எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே

[08:45.32] இருக்கும் அவனை தொழ வேண்டும்

[08:47.58] சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்

[08:50.31] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[08:52.82] எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே

[08:55.82] இருக்கும் அவனை தொழ வேண்டும்

[08:58.32] புத்திர பாக்கியம் தருகிற பகவான்

[09:01.07] சுக்கிரன் அங்கே குடியிருப்பான்

[09:03.82] அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு

[09:06.07] பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்

[09:08.82] நவகிரக நாயகன் கணபதியே

[09:11.57] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[09:14.06] நவகிரக நாயகன் கணபதியே

[09:16.57] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[09:19.58] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[09:22.33] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[09:24.77] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[09:27.21] உறையும் அவரை தொழ வேண்டும்

[09:46.79] அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

[09:49.05] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[09:50.80] எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே

[09:53.81] வாழும் அவனை தொழ வேண்டும்

[09:56.60] அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

[09:59.06] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[10:01.29] எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே

[10:04.31] வாழும் அவனை தொழ வேண்டும்

[10:07.05] வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்

[10:09.82] சனி பகவானின் செயலல்லவா

[10:12.05] அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு

[10:15.05] சனியின் பார்வை நலமல்லவா

[10:17.80] நவகிரக நாயகன் கணபதியே

[10:20.06] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[10:23.07] நவகிரக நாயகன் கணபதியே

[10:25.57] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[10:28.56] ஒன்பது கோளும் ஒன்றாய் காண

[10:31.31] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[10:34.05] அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

[10:36.55] உறையும் அவரை தொழ வேண்டும்

[11:05.37] திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

[11:08.38] பிள்ளையர் பட்டி வரலாமே

[11:11.12] எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே

[11:13.36] இருக்கும் ராகுவை தொழலாமே

[11:16.14] திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

[11:18.88] பிள்ளையர் பட்டி வரலாமே

[11:21.61] எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே

[11:24.12] இருக்கும் ராகுவை தொழலாமே

[11:26.86] பிணிகளை தருகிற பகவான் அவனே

[11:29.62] மருத்துவம் செய்வான் தெரியாதா

[11:33.38] ராகுவின் பதத்தை கணபதி கை மேல்

[11:34.88] கண்டால் நன்மைகள் விளையாதா

[11:37.62] நவகிரக நாயகன் கணபதியே

[11:39.90] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[11:42.64] நவகிரக நாயகன் கணபதியே

[11:45.12] அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

[11:48.35] கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

[11:50.88] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[11:53.38] அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே

[11:56.40] மலரும் கேதுவை தொழ வேண்டும்

[11:58.88] கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

[12:01.62] பிள்ளையர் பட்டி வர வேண்டும்

[12:04.36] அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே