Lrc Player

Sollitaley-Ava-Kaadhala-II

Unknown artist
[04:33.82]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.52] சொல்லிட்டாளே அவ காதல

[00:07.50] சொல்லும் போதே சுகம் தாளல

[00:13.75] இது போல் ஒரு வார்த்தைய

[00:16.49] யாரிடமும் நெஞ்சு கேக்கல

[00:20.75] இனி வேறொரு வார்த்தைய

[00:22.51] கேட்டிடவும் எண்ணிப் பார்க்கல

[00:26.75] அவ சொன்ன சொல்லே போதும்

[00:30.01] அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

[00:40.00] சொல்லிட்டேனே இவ காதல

[00:46.00] சொல்லும் போதே சுகம் தாளல

[00:52.25] இது போல் ஒரு வார்த்தைய

[00:55.26] யாரிடமும் சொல்ல தோணல

[00:58.76] இனி வேறொரு வார்த்தையே

[01:00.75] பேசிடவும் எண்ணம் கூடல

[01:06.26] உனதன்பே ஒன்றே போதும்

[01:08.76] அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

[01:40.74] அம்மையவள் சொன்ன சொல் கேக்கல

[01:43.76] அப்பனவன் சொன்ன சொல் கேக்கல

[01:47.26] உன்னுடைய சொல்ல கேட்டேன்

[01:50.51] ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

[01:53.50] மனசையே தொறந்து சொன்னா

[01:55.75] எல்லாமே கிடைக்குது உலகத்துல

[01:59.75] வருவத எடுத்து சொன்னா

[02:01.75] சந்தோஷம் முளைக்குது இதயத்துல

[02:07.00] அட சொன்ன சொல்லே போதும்

[02:09.00] அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்

[02:15.74] சொல்லிட்டேனே இவ காதல

[02:21.99] சொல்லிட்டாளே அவ காதல

[03:03.75] எத்தனையோ சொல்லு சொல்லாமலே

[03:09.00] உள்ளத்திலே உண்டு என்பார்களே

[03:10.73] சொல்லுரதில் பாதி இன்பம்

[03:13.73] சொன்ன பின்னே ஏது துன்பம்

[03:16.75] உதட்டுல இருந்து சொன்னா

[03:19.50] தன்னாலே மறந்திடும் நிமிசத்துல

[03:23.25] இதயத்தில் இருந்து சொன்னா

[03:25.25] போகாம நிலைச்சிடும் உதிரத்துல

[03:29.01] அவ சொன்ன சொல்லே போதும்

[03:32.25] அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

[03:38.76] சொல்லிட்டேனே இவ காதல

[03:45.00] சொல்லும் போதே சுகம் தாளல

[03:51.50] இது போல் ஒரு வார்த்தைய

[03:56.02] யாரிடமும் சொல்ல தோணல

[03:56.49] இனி வேறொரு வார்த்தையே

[04:00.28] பேசிடவும் எண்ணம் கூடல

[04:04.00] உனதன்பே ஒன்றே போதும்

[04:07.53] அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்