Lrc Player

Pidikkudhae

Unknown artist
[04:27.31]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.42] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[00:36.41] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[00:41.43] எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே

[00:46.42] தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே

[00:51.64] பிடிக்குதே

[00:54.20] திரும்ப திரும்ப உன்னை

[00:56.66] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[01:01.42] எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே

[01:06.92] தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே

[01:11.91] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[01:16.92] பிடிக்குதே

[01:54.17] ஓ.. அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆக

[01:59.92] சங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதே

[02:04.91] சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை

[02:10.39] சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை

[02:14.94] எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே

[02:19.92] உனது நினைவில் எனையும் பிடிக்குதே

[02:24.92] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[02:30.18] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[03:05.39] இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை

[03:10.92] உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்

[03:15.92] கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய்

[03:20.67] வாழாத நாளை கூட சேர்த்து வாழ நினைக்கிறாய்

[03:25.41] அருகிலே நிற்கும் அருவி நீ அன்பே

[03:30.17] உனது அழகில் நனைய பிடிக்குதே

[03:35.69] பிடிக்குதே

[03:40.91] பிடிக்குதே

[03:46.18] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[03:50.92] பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

[03:56.17] எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே

[04:01.17] தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே

[04:06.16] பிடிக்குதே

[04:11.42] பிடிக்குதே