Adiye-Unna
[00:27.22] அடியே
[00:29.48] உனை பார்த்திட பார்த்திட நான் குலஞ்செனெ
[00:38.00] அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளஞ்சேனே
[00:48.97] பொழுதும் உன் வாசனை ஆசையை கூட்டுதே
[00:54.47] அடங்கா மத யானையை போல் எனை தாக்குதே
[01:00.48] உசுரே உன் ஓரப் பார்வை சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்த விடுதே
[01:16.72] (அடியே....)
[01:54.98] எதுக்கு எனை நீ பொறையேற ஊட்டுற
[02:00.48] சுருக்கு கயிற விழியால மாட்டுற
[02:06.24] முன்னழகில் நீதான் முறுக்கேற ஜாடை காட்டுற
[02:11.49] ஒத்த நொடி கூட ஒதுங்காம தீய மூட்டுற
[02:18.21] எங்கோ ஏதோ நீயாக, உன் நெனப்பு பேயாக
[02:21.74] பிடிச்சேன் பிடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன்
[02:24.47] (அடியே....)
[02:58.73] உனை நான் நினச்சா திமிராகி போகுறேன்
[03:02.97] விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்
[03:08.71] எத்தனையோ வார்த்தை தெரிஞ்சாலும் வாயை மூடுறேன்
[03:13.70] ஒத்த பனை ஓலை அத போல நானும் ஆடுறேன்
[03:19.47] சித்தத்துல நோயாக, மொத்ததுல தாயாக
[03:24.72] கிடைச்ச கிடைச்ச என்னை ஏண்டி கலைச்ச?
[03:27.23] (அடியே...)
