1-Yembuttu Irukkuthu Aasai-SenSongsMp3.Co
[00:18.30] எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
[00:21.81] அதக்காட்டப்போறேன்
[00:24.30] அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
[00:29.55] கொடியேத்த வாரேன்
[00:32.81] உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது
[00:37.07] உம்முன்னு இருக்குறியே
[00:41.30] செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
[00:45.07] அம்மம்மா அசத்துறியே
[00:48.56] கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி
[01:52.34] கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
[01:53.09] என்ன இருக்குது மேலும் பேச
[01:53.58] பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
[01:58.11] சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
[02:02.59] தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
[02:06.82] மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
[02:12.08] சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
[02:16.58] சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
[02:18.62] முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
[02:21.84] வெஷம் போல ஏறுதே
[03:15.59] ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
[03:19.59] குத்துவெளக்கென மாறிப்போச்சி
[03:23.58] கண்ண கதுப்பு எது மீது பறிக்க
[03:27.34] நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு
[03:33.09] பத்து தல கொண்ட இராவணனா
[03:36.10] ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
[03:40.10] மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
[03:44.88] என்ன இருட்டிலும் நீ அறிந்த
[03:47.35] சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
[03:51.10] மலை ஏற ஏங்குறேன்
[03:54.59] உன் கூட எம்புட்டு இருக்குது ஆச
[03:55.34] உன் மேல அதக்காட்டுப்போறேன்
