Lrc Player

Adheera

A.R. Rahman, Vagu Mazan
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:38.63] தீரா தீராதி தீரா

[00:41.14] துப்பாக்கி மந்திரா

[00:43.63] சமர் செய்யும் சந்திரா

[00:57.11] யுகம் வெல்ல வந்தீரா

[00:59.60] ஓரா ஓராயிரம் புதிரா

[01:00.09] அணு உலையின் உதிரா

[01:00.60] மின் காந்த கதிரா

[01:00.85] தீராதி தீரா

[01:01.35] இவன் தோட்டக்கள் விளையாட்டில்

[01:01.60] ஜெயிப்பதே விதியாகும்

[01:02.35] இவன் தோட்டத்தில் துப்பாக்கி

[01:02.85] செடிகள் பூவாகும்

[01:09.84] யு கேட் னெவர் திங்

[01:10.09] இவாலுயேட்டிங்

[02:42.23] அதீரா அதீரா

[02:44.23] உன் ரூபம் பல நூறா

[02:44.73] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

[02:45.22] எதையும் வெல்லும் கோப்ரா

[02:46.72] ஹே சூரா ஹே சூரா

[02:46.97] அடங்காத அதிகாரா

[02:47.22] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

[02:48.22] எதையும் வெல்லும் கோப்ரா

[03:18.58] கி புல் அப் ஆன் த சீன்

[03:19.58] கால்குலேட்டிங் திங்ஸ்

[03:24.84] கீஸ் டு ஆல் த பீஸ்

[03:25.32] பிகாஸ் கி பி வெய்டிங்

[03:25.82] இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி

[03:31.33] ஸோ லெட் மி டெல் யு

[03:40.08] ஒய் தே ஆல்வேஸ் கால்

[03:40.84] கிம் கோப்ரா

[03:41.58] கில்லர் இன்ஸ்டிக்ட்ஸ்

[03:42.08] அன்ட் கி டோன்ட் னீட் னோ லவ்

[03:42.82] கி வில் ஆல்வேஸ்

[03:43.07] ஸ்லைடு இன் சைலன்ஸ்

[03:43.58] டில் இட்ஸ் ஓவர்

[03:44.07] னாட் ஏ மேன் ஆஃப் வயலன்ஸ்

[03:44.57] பட் கி னெவர் னீட் டு

[03:44.83] லுக் ஓவர் கிஸ் ஷோல்டர்

[03:45.32] கோ கோ கோப்ரா

[03:48.07] நீ ஒருவன் அல்ல இருவன்

[03:49.83] அந்த இருவன் இங்கே ஒருவன்

[03:50.08] உன் இருவரில் நல்லவன் ஒருவன்

[03:52.57] அதை மீறிய வல்லவன் ஒருவன்

[03:54.58] உன் உள்ளே இருப்பவன் மனிதன்

[03:54.82] அவன் உள்ளே இன்னொரு கனிதன்

[03:55.32] உன் மனிதம் உன்னை சொல்லும்

[03:55.58] உன் கணிதம் உலகை வெல்லும்