Adheera
[00:38.71] தீரா தீராதி தீரா
[00:39.71] துப்பாக்கி மந்திரா
[00:40.46] சமர் செய்யும் சந்திரா
[00:40.96] யுகம் வெல்ல வந்தீரா
[00:41.71] ஓரா ஓராயிரம் புதிரா
[00:42.46] அணு உலையின் உதிரா
[00:42.96] மின் காந்த கதிரா
[00:43.71] தீராதி தீரா
[00:44.21] இவன் தோட்டக்கள் விளையாட்டில்
[00:44.71] ஜெயிப்பதே விதியாகும்
[00:44.96] இவன் தோட்டத்தில் துப்பாக்கி
[00:45.21] செடிகள் பூவாகும்
[00:45.46] அதீரா அதீரா
[00:45.71] உன் ரூபம் பல நூறா
[00:45.99] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
[00:46.23] எதையும் வெல்லும் கோப்ரா
[00:46.46] ஹே சூரா ஹே சூரா
[00:46.72] அடங்காத அதிகாரா
[00:46.96] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
[00:47.21] எதையும் வெல்லும் கோப்ரா
[00:47.46] கி புல் அப் ஆன் த சீன்
[00:47.71] கால்குலேட்டிங் திங்ஸ்
[00:47.96] யு கேட் னெவர் திங்
[00:48.21] இவாலுயேட்டிங்
[00:48.46] கீஸ் டு ஆல் த பீஸ்
[00:48.46] பிகாஸ் கி பி வெய்டிங்
[00:48.74] இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி
[00:48.97] ஸோ லெட் மி டெல் யு
[00:49.21] ஒய் தே ஆல்வேஸ் கால்
[00:49.46] கிம் கோப்ரா
[00:49.71] கில்லர் இன்ஸ்டிக்ட்ஸ்
[00:49.97] அன்ட் கி டோன்ட் னீட் னோ லவ்
[00:50.21] கி வில் ஆல்வேஸ்
[00:50.46] ஸ்லைடு இன் சைலன்ஸ்
[00:50.71] டில் இட்ஸ் ஓவர்
[00:50.96] னாட் ஏ மேன் ஆஃப் வயலன்ஸ்
[00:50.96] பட் கி னெவர் னீட் டு
[00:51.22] லுக் ஓவர் கிஸ் ஷோல்டர்
[00:51.46] கோ கோ கோப்ரா
[00:51.71] நீ ஒருவன் அல்ல இருவன்
[00:51.97] அந்த இருவன் இங்கே ஒருவன்
[00:52.21] உன் இருவரில் நல்லவன் ஒருவன்
[00:52.71] அதை மீறிய வல்லவன் ஒருவன்
[01:01.96] உன் உள்ளே இருப்பவன் மனிதன்
[01:02.21] அவன் உள்ளே இன்னொரு கனிதன்
[01:02.46] உன் மனிதம் உன்னை சொல்லும்
[01:03.21] உன் கணிதம் உலகை வெல்லும்
[01:03.47] பெரும் வெற்றிகளை பெற்றவனின்
[01:03.71] இதயம் ஆடாது
[01:04.21] மலை மேல் உள்ள சிகரங்கள்
[01:04.46] மகுடம் சூடாது
[01:04.71] அதீரா அதீரா
[01:04.96] உன் ரூபம் பல நூறா
[01:05.47] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
[01:05.71] எதையும் வெல்லும் கோப்ரா
[01:05.96] ஹே சூரா ஹே சூரா
[01:05.96] அடங்காத அதிகாரா
[01:06.24] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
[01:06.46] எதையும் வெல்லும் கோப்ரா
[01:06.71] ஓராயிரம் யானையின் கூட்டம்
[01:06.96] ஒரு புலியின் யுக்தி தட்டும்
[01:07.21] நூறாயிரம் சேனை வட்டம்
[01:07.46] ஒரு அறிவின் தீப்பொறி எட்டும்
[01:07.71] அட நேர்மை என்றால் மட்டும்
[01:07.96] பல கைகள் இங்கே தட்டும்
[01:07.96] நேர் நிற்கும் மரங்களை மட்டும்
[01:08.24] அந்த கைகள் வந்து வெட்டும்
[01:08.47] இவன் கோட்டைக்குள் கிடையாது
[01:08.71] நியாய சட்டங்கள்
[01:08.96] பின் வாங்காது வீழாது
[01:09.21] இவனின் திட்டங்கள்
[01:09.46] அதீரா அதீரா
[01:09.71] உன் ரூபம் பல நூறா
[01:09.97] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
[01:10.21] எதையும் வெல்லும் கோப்ரா
[01:10.21] ஹே சூரா ஹே சூரா
[01:10.47] அடங்காத அதிகாரா
[01:10.71] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
[01:10.96] எதையும் வெல்லும் கோப்ரா
[01:11.22] ராகி புல் அப் ஆன் த சீன்
[01:11.49] கால்குலேட்டிங்
[01:11.71] திங்ஸ் யு கேட் னெவர் திங்
[01:11.96] இவாலுயேட்டிங்
[01:11.96] கீஸ் டு ஆல் த பீஸ்
[01:12.24] பிகாஸ் கி பி வெய்டிங்
[01:12.49] இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி
[01:12.72] கோ கோ கோப்ரா
