Va avaathi
[00:22.42] ஒருதல காதல தந்த
[00:24.18] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[00:27.17] ஒருதல காதல தந்த
[00:29.67] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[00:32.43] காதலிக்க கைடு இல்ல
[00:35.18] சொல்லி தர வா வாத்தி
[00:37.68] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
[00:40.43] அள்ளி தர வா வாத்தி
[00:42.93] என் உசுர உன் உசுரா
[00:45.68] தாரேன் கை மாத்தி
[00:49.18] அடியாத்தி இது என்ன பீலு
[00:51.18] உன்னால நான் பெயிலு
[00:53.68] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[00:56.18] இனிமேல் நான் உன் ஆளு
[00:59.44] அடியாத்தி இது என்ன பீலு
[01:01.93] உன்னால நான் பெயிலு
[01:04.43] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[01:06.93] இனிமேல் நான் உன் ஆளு
[01:51.71] உன் பேர தினம் கூவும் குயிலா
[01:54.46] ஆனேன் நான்
[01:56.96] நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா
[01:59.46] ஆனேன் நான்
[02:02.46] பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
[02:04.71] ஆனேன் நான்
[02:07.46] மனசார உன்னோட ஃபேனா
[02:10.21] ஆனேன் நான்
[02:12.76] கொஞ்சம் பார்க்கணும்
[02:14.76] கைகள் கோர்க்கணும்
[02:17.01] ஜோடி சேர்ந்து லவ்வர்சாக
[02:20.53] ஊர சுத்தணும்
[02:23.01] பேண்டு வாசிச்சு
[02:25.51] க்ரேண்ட்-ஆ மேரேஜூ
[02:28.01] கெட்டி மேளம்
[02:30.01] எங்கும் கேட்கணும்
[02:34.51] அடியாத்தி இது என்ன பீலு
[02:36.76] உன்னால நான் பெயிலு
[02:39.51] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[02:42.01] இனிமேல் நான் உன் ஆளு
[02:44.76] அடியாத்தி இது என்ன பீலு
[02:47.26] உன்னால நான் பெயிலு
[02:49.76] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[02:52.51] இனிமேல் நான் உன் ஆளு
[02:55.26] ஒருதல காதல தந்த
[02:57.51] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[03:00.01] ஒருதல காதல தந்த
[03:02.51] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[03:05.51] காதலிக்க கைடு இல்ல
[03:08.05] சொல்லி தர வா வாத்தி
[03:10.77] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
[03:13.52] அள்ளி தர வா வாத்தி
[03:16.01] என் உசுர உன் உசுரா
[03:18.51] தாரேன் கை மாத்தி
[03:27.05] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[03:29.56] இனிமேல் நான் உன் ஆளு
[03:31.79] அடியாத்தி இது என்ன பீலு
[03:34.80] உன்னால நான் பெயிலு
