Mallipo
[00:30.81] பெண்: ஹேய் மல்லிப்பூ
[00:32.06] வெச்சு வெச்சு வாடுதே
[00:34.82] அந்த வெள்ளி நிலா
[00:36.06] வந்து வந்து தேடுதே
[00:38.81] பெண்: மச்சான் எப்போ வர போற
[00:41.06] மச்சான் எப்போ வர போற
[00:43.06] பத்து தல பாம்பா
[00:45.31] வந்து முத்தம் தர போற
[00:47.31] பெண்: நான் ஒத்தயில தத்தளிச்சேன்
[00:51.06] தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
[00:53.56] உன்ன நான் சந்தித்தேன்
[00:57.81] பெண்: ஹேய் எப்போ வர போற
[00:59.57] மச்சான் எப்போ வர போற
[01:01.81] பத்தமடை பாயில்
[01:03.59] வந்து சொக்கி விழ போற
[01:30.63] பெண்: வாசல பார்க்கிறேன்
[01:32.87] கோலத்த காணோம்
[01:34.65] வாளிய சிந்துறேன்
[01:36.65] தண்ணிய காணோம்
[01:39.15] பெண்: சோலி தேடி போன
[01:40.92] காணாத தூரம்
[01:42.92] கோட்டிக்கரை நெஞ்சில்
[01:44.92] தாளாத பாரம்
[01:46.95] பெண்: காத்திருந்து காத்திருந்து
[01:48.95] கண்ணு பூத்திடும்
[01:50.95] ஈரமாகும் கண்ணோரம்
[01:52.95] கப்பல் ஆடும்
[01:59.23] பெண்: ஹேய் மல்லிப்பூ
[02:00.23] வெச்சு வெச்சு வாடுதே
[02:03.23] அந்த வெள்ளி நிலா
[02:04.48] வந்து வந்து தேடுதே
[02:07.47] பெண்: மச்சான் எப்போ வர போற
[02:11.22] மச்சான் எப்போ வர போற
[02:13.22] மச்சான் எப்போ வர போற
[02:15.73] குழு: பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
[02:19.22] முத்தம் தர போற போற போற
[02:25.48] பத்து தல பாம்பா ஒய்
[02:26.47] முத்தம் தர போற மச்சான்
[02:28.99] குழு: ஹே மச்சான் மச்சான் மச்சான்
[02:33.74] மச்சான் எப்போ போக போற
[02:38.00] மச்சான் எப்போ போக போற
[02:42.00] மச்சான் எப்போ எப்போ
[02:44.50] மச்சான் எப்போ போக போற
[02:50.75] பெண்: தூரமா போனது துக்கமா மாறும்
[02:54.50] பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
[02:58.50] ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
[03:02.50] கோழி கூவும் போதும் தூங்காம வேகும்
[03:06.75] பெண்: அங்கு நீயும் இங்கு நானும்
[03:08.75] என்ன வாழ்க்கையோ
[03:11.01] போதும் போதும் சொல்லாமல்
[03:13.00] வந்து சேரும்
[03:15.03] பெண்: ஹேய் மல்லிப்பூ
[03:15.79] வெச்சு வெச்சு வாடுதே
[03:19.04] அந்த வெள்ளி நிலா
[03:20.29] வந்து வந்து தேடுதே
[03:22.79] பெண்: மச்சான் எப்போ வர போற
[03:25.04] மச்சான் எப்போ வர போற
[03:27.29] உத்தரத்த பாத்தே
[03:29.04] நானும் விக்கி விட போறேன்
[03:31.54] பெண்: அட எத்தன நாள் ஏக்கமிது
[03:35.30] பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
[03:38.79] துணி காயுதே
[03:41.81] பெண்: கள்ள காதல் போல
[03:43.56] நான் மெல்ல பேச நேரும்
[03:45.81] சத்தம் கித்தம் கேட்டா
[03:47.81] பொய்யாக தூங்க வேணும்
[03:50.07] பெண்: மச்சான் எப்போ வர போற
[03:51.83] மச்சான் எப்போ வர போற
[03:54.10] சொல்லிக்காம வந்து
[03:56.10] என்ன சொக்க விட போற
