Thaai kelavi
[00:01.75] ஆண்1: என் முக்கா துட்டு
[00:07.29] கப்ப கெளங்கே🍠
[00:12.56] ஆண்2: அப்படி பாடு மாப்பிள்ள👼
[00:15.05] ஆண்1: அக்கா பெத்த👸
[00:18.82] அச்சு முறுக்கே
[00:23.34] ஆண்1: அவ 💖அன்புல தாயி🧕
[00:25.80] ஆண்2: ஆஹா ஆஹா
[00:27.06] ஆண்1: புத்தீல கெளவி🧑🦳
[00:29.32] ஆண்2: ஹான்
[00:30.57] ஆண்1: மொத்தத்துல அவதான்
[00:34.58] ஆண்2: யாரு
[00:35.57] ஆண்1: தாய் 🧕🧓கெழவி
[00:41.82] ஆண்2: ஏ கோச்சிட்டு போறியா
[00:55.10] ஆண்1: என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
[00:57.85] என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
[01:00.85] ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
[01:03.84] ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே
[01:06.84] ஆண்1: என் நிருமா ஒய் திஸ் 🍝குருமா
[01:09.35] மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
[01:12.35] 🦸என் முனிமா கொஞ்சம் பணிமா
[01:15.11] ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா🎎
[01:18.10] ஆண்1: ஏ வாயாடி மீன்பாடி
[01:21.37] வாடி பாப்போம் விளையாடி
[01:24.11] குழு: ஏ தாய் கெழவி 🧕🧓ஏ தாய் கெழவி
[01:26.88] ஏ தாய் கெழவி 🧓🧕ஏ தாய் கெழவி
[01:29.65] ஏ தாய் கெழவி 🧓🧕ஏ தாய் கெழவி
[01:32.91] ஏ தாய் கெழவி 🧕🧓ஏ தாய் கெழவி
[01:35.68] குழு: ஏ தாய் கெழவி🧕🧓 தாய் கெழவி
[01:38.43] தாய் கெளவி🧓🧕 தாய் கெழவி
[01:41.44] ஏ தாய் கெழவி 🧓🧕தாய் கெழவி
[01:44.44] தாய் கெழவி🧓🧕 தாய் கெழவி
[02:10.69] குழு: ஏ தாய் கெழவி 🧕🧓ஏ தாய் கெழவி
[02:13.43] ஏ தாய் கெழவி 🧓🧕ஏ தாய் கெழவி
[02:16.43] ஏ தாய் கெழவி 🧕🧓ஏ தாய் கெழவி
[02:19.43] ஏ தாய் கெழவி 🧓🧕ஏ தாய் கெழவி
[02:22.43] ஆண்1: பாத்தா
[02:23.43] குழு: இவதான் பம்பரக்கட்ட🎳
[02:24.44] சிப்பிக்குள்💎 முட்ட🥚
[02:25.20] ஆண்1: ஆத்தா🪆 உன்னபோல வருமா
[02:27.95] ஆண்1: தனியா
[02:29.20] குழு: நடக்கும் சந்தன தெரு
[02:30.22] பத்திக்கும் ஊரு
[02:30.98] ஆண்: தொணயா நானும் கூட வரவா
[02:33.72] ஆண்1: அடியே பப்பாளி 🧸மணக்கும் தக்காளி🍅
[02:36.73] மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி
[02:39.73] அழகா ஹாப் சாரி புதுசா 💕💌லவ் ஸ்டோரி
[02:42.48] அடிச்சு பாத்தாக்க 👊நான் காலி🤕
[02:45.48] ஆண்1: ஏ 😜சிரிச்சாலும் 😂ஏ மொறச்சாலும்😡
[02:51.22] ஏ சிரிச்சாலும் 🤭ஏ மொறச்சாலும்🤬
[02:54.22] நீ என் உசுரு 🧕🧓தாய் கெளவி
[02:57.23] குழு: ஏ தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[02:59.98] தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:02.72] ஏ தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:05.48] தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:08.72] ஆண்1: ஏ தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:11.47] தாய் கெழவி 🧓🧕தாய் கெழவி
[03:14.22] ஏ தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:17.24] தாய் கெழவி 🧓🧕தாய் கெழவி
[03:20.48] ஆண்1: என் முக்கா துட்டு 🥔கப்ப கெளங்கே
[03:23.24] என் அக்கா பெத்த 🥨அச்சு முறுக்கே
[03:26.23] ஏ அத்து விட்ட 🥸மொத்த கிறுக்கே
[03:28.98] ஏ அத்தனேயும் 👈நீதான் எனக்கே
[03:31.98] ஆண்1: என் நிருமா ஒய் 🍜திஸ் குருமா
[03:34.50] மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
[03:37.74] 🦸என் முனிமா 🎎கொஞ்சம் பணிமா
[03:40.48] ரூட்டு தனிமா அய்யோ ஏன்🎭 டிராமா
[03:43.73] ஆண்1: ஏ வாயாடி மீன்பாடி🐟
[03:46.51] வாடி பாப்போம் விளையாடி🤼
[03:49.49] குழு: தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:52.24] தாய் கெழவி 🧓🧕தாய் கெழவி
[03:55.24] ஏ தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி
[03:58.00] தாய் கெழவி 🧕🧓தாய் கெழவி💞
