Lrc Player

Villaathi Villan

Yuvan Shankar Raja
[04:51.79]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.51] பெண் : வில்லாதி வில்லன்கள்

[00:43.26] எல்லோருமே என்னை விலை

[00:45.01] பேச வந்தார்களே என்னோடு

[00:48.26] வில்லங்கம் இல்லாமலே

[00:51.26] சொன்ன விலை கூட

[00:53.01] தந்தார்களே

[00:55.26] பெண் : என்றாலும் நான்

[00:57.01] என்னை தரவில்லையே

[00:59.02] கட்டோடு மஸ்தானா உடல்

[01:00.76] இல்லையே பணம் என்பதே

[01:04.77] பெரிதில்லையே நா அல்டாப்பு

[01:07.26] ராணி நீ விட்டு புடி வந்து புல்

[01:09.26] ஸ்டாப்பே வெக்காம கட்டி

[01:11.28] புடி

[01:13.27] ஆண் : நா தொட்டாலே

[01:16.02] தூளாகும் ஒத்துகடி மெத்த

[01:18.27] மேலே நீ பாடத்த கத்துக்கடி

[01:34.03] குழு : ஹே ஹே

[01:35.04] ஹோ ஹோ கிழி

[01:36.05] கிழி எப்போ (4)

[01:51.79] பெண் : சிலு சிலு சிலு

[01:52.58] சேராதெல்லாம் சேர்ந்தால்

[01:55.80] என்றும் குறு குறு குறு ஏதும்

[01:56.33] இல்லா வாழ்வே இன்பம்

[01:58.33] நாளை எதற்கு இன்று

[02:01.83] தானே இன்பம்

[02:05.58] பெண் : சரு சரு சரு

[02:07.08] கேளாதெல்லாம் கேட்டால்

[02:08.83] இன்பம் பறி பறி பறி பாரா

[02:11.33] தெல்லாம் பார்த்தால் இன்பம்

[02:12.58] நானே அதை ரசிக்கும் போதே

[02:16.85] இன்பம்

[02:19.58] பெண் : அழகே இன்பம்

[02:21.08] அள்ளி தருவேன் இன்பம்

[02:23.08] தொட்டு தொடங்காமல்

[02:24.08] இருந்தாலே வருமா இன்பம்

[02:26.34] கட்டுகடங்காமல் அலை

[02:27.83] பாயும் உடலே இன்பம்

[02:29.83] கொட்டி கொடுத்தாலும்

[02:31.09] குறையாது பொருளே இன்பம்

[02:51.83] குழு : ஹே ஹே

[02:52.83] ஹோ ஹோ கிழி

[02:53.59] கிழி எப்போ (4)

[03:08.84] பெண் : விடு விடு விடு

[03:09.84] வீரம் இல்லா தேகம் சும்மா

[03:12.09] திடு திடு திடு காலம் வந்தால்

[03:14.34] நேரம் சும்மா காமம் விலக்கி

[03:18.84] விட்ட காதல் சும்மா

[03:22.59] பெண் : சிடு சிடு சிடு

[03:23.59] கோவம் எல்லாம் பாயில்

[03:25.59] சும்மா கடு கடு கடு லீலை

[03:27.84] இல்லா ராகம் சும்மா போதை

[03:32.09] தெளிந்த பின்பு ராவே சும்மா

[03:36.59] பெண் : தொடவா சும்மா

[03:38.09] தொல்லை தரவா சும்மா

[03:40.09] கட்டி பிடிப்பேனே உன்னை

[03:42.09] நானே இருடா சும்மா தட்டி

[03:44.84] பறிப்பேனே தயங்காமல்

[03:45.84] கொடுடா சும்மா எட்டி

[03:46.83] முறுக்கேற தருவேனே

[03:49.09] வெறிஆகுமா

[03:50.84] ஆண் : வில்லாதி வில்லன்கள்

[03:52.59] எல்லோருமே என்னை விலை

[03:54.59] பேச வந்தார்களே என்னோடு

[03:58.59] வில்லங்கம் இல்லாமலே

[04:01.09] சொன்ன விலை கூட தந்தார்களே

[04:04.84] ஆண் : என்றாலும் நீ

[04:05.85] உன்னை தரவில்லையே

[04:08.34] என் போல ஆள் யாரும்

[04:10.09] இதில் இல்லையே பயம்

[04:12.84] என்பதே எனக்கில்லையே

[04:15.10] அல்டாப்பு ராணி நா

[04:17.34] ஒத்துக்குறேன் வந்து

[04:18.84] புல் ஸ்டாப்பே வெக்காம

[04:20.60] கட்டிக்குறேன்

[00:00.00] ஆண் : ……………………