Sempoove-Poove-II-MassTamilan.com
[00:20.69] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[00:29.00] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[00:36.85] படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
[00:43.06] மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
[00:48.95] இமைகளும் உதடுகள் ஆகுமோ
[00:54.25] வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
[01:00.10] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[01:08.87] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[01:41.27] அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக
[01:47.39] காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
[01:52.72] தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
[01:56.54] வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
[01:59.28] நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்
[02:04.86] தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்
[02:10.77] சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
[02:16.08] நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
[02:21.92] ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
[02:27.51] கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ
[02:33.08] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[02:41.88] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[03:06.06] இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
[03:12.76] கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
[03:17.82] அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
[03:23.98] மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
[03:29.89] மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
[03:35.73] பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா
[03:41.33] முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
[03:46.64] நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே
[03:52.22] பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே
[03:58.17] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[04:06.21] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[04:15.02] மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
[04:20.59] படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
[04:25.38] இமைகளும் உதடுகள் ஆகுமோ
[04:31.22] வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
[04:37.07] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[04:46.95] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
