Chinnamma
[00:17.35] சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
[00:19.60] செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
[00:22.35] சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
[00:25.11] செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
[00:40.60] சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
[00:43.12] செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
[00:46.36] சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
[00:49.12] செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
[00:52.36] அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
[00:58.86] விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
[01:04.11] சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா
[01:07.35] ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
[01:15.14] சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
[01:19.10] ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
[01:22.37] சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
[01:25.36] நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
[01:28.36] வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்
[01:30.85] கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
[01:34.11] நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
[01:37.09] இனி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
[01:40.36] அடி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்
[01:43.85] வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
[01:46.61] மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
[01:50.62] வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
[01:52.36] மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
[01:55.36] யார் யாரோ அவன் யாரோ
[01:58.61] என் பேர்தான் கேட்பாரோ
[02:01.11] என் பேரோ உன் பேரோ
[02:05.11] ஒன்றென்று அறிவரோ
[02:07.61] சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா
[02:37.63] உம்மா உம்மா ஐயோ கசக்கும்
[02:40.63] சும்மா சும்மா கேட்டால் இனிக்கும்
[02:43.88] காதல் கணக்கே வித்தியாசம்
[02:49.10] சுடுமா சுடுமா தருப்பைத் தீயே
[02:52.36] சுகமா சுகமா
[02:55.36] காதல் கனவே உயிர் வாசம்
[03:01.11] நீ உருகி வழிந்திடும் தங்கம்
[03:03.86] உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
[03:07.36] உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
[03:10.11] உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்
[03:14.39] சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
[03:16.11] சின்னம்மா சிலகம்மா சொல்லு சொல்லு சொல்லு
[03:19.61] அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
[03:25.11] செல்லம்மா செல்லம்மா சொல்லம்மா சொல்லம்மா
[03:52.86] வெள்ளை இரவே இரவின் குளிர் நீ
[03:55.85] தெளியும் நதியே நதியின் கரை நீ
[03:59.85] நீயோ அழகின் ரசவாதம்
[04:05.13] கொஞ்சல் மொழியே மொழியின் உயிர் நீ
[04:07.61] உறையா பனியே
[04:11.38] நீ என் நூறு சதவீதம்
[04:16.13] நீ பூக்கள் போர்த்திய படுக்கை
[04:18.86] உன் உதடு தேன்களின் இருக்கை
[04:21.86] நின் உடலின் பயில்கிறேன் கணக்கை
[04:25.61] உனைப் பாட ஏதடி தணிக்கை
[04:28.12] ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
[04:30.85] சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
[04:33.86] ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
[04:36.86] சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
[04:39.86] நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
[04:42.86] வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்
[04:45.61] நீ கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
[04:48.60] நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
[04:51.86] அடி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
[04:53.86] இனி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்
[04:58.12] சின்னம்மா சிலகம்மா ஷார ரார ரார
[05:01.37] சின்னம்மா சிலகம்மா ஷார ரார ரார
[05:04.36] சின்னம்மா சிலகம்மா ஷார ரார ரார
[05:07.10] சின்னம்மா சிலகம்மா ஷார ரார ரார
[05:10.11] அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
[05:16.11] விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
[05:21.87] சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா
