Lrc Player

Vidhai pola

Hriharan
[04:19.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.89] விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்

[00:17.82] மத யானை போல் வருகிறான்

[00:20.74] அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்

[00:23.66] படையோடு நடை பயில்கிறான்

[00:32.96] இமை பொழுதும் உறங்காத காவலன்

[00:35.61] இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்

[00:38.80] கொள்கையில் மாறாத கோமகன்

[00:41.46] இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்

[00:50.75] இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்

[00:53.67] இடர் என்ன வந்தாலும் இடறாதவன்

[00:56.60] பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்

[00:59.82] இருக்கின்ற வரம் பெட்ட்றவன்

[01:49.72] பகை என்ன வந்தாலும் பதராதவன்

[01:52.64] பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்

[01:55.56] ஓர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்

[01:58.48] ஒற்றையை பல பேரை வதம் செய்தவன்

[02:04.63] எதிரிகள் எவர் என்று என்னதவன்

[02:07.57] தோல்வியின் விளும்பிலும் துவலாதவன்

[02:10.49] விலை என்ன தந்தாலும் வலையாதவன்

[02:13.67] எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

[02:19.58] மலையாக நின்று மற்போரில் வென்று

[02:22.76] அடுத்த தளம் எதுவென்று அஞ்சாமல் தளமாடுவான்

[03:10.53] தனியாக இருந்தாலும் படை தான் இவன்

[03:13.19] தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்

[03:16.16] புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்

[03:19.08] புறம் நான்கும் எளிதாக வலைகின்றவன்

[03:25.22] உடையாத தடைகளை உடைகின்றவன்

[03:28.15] உண்மையாய் சாதனை படைகின்றவன்

[03:31.07] எரிமலை கோலம்பாக கொதிகின்றவன்

[03:34.25] குறி வைத்து சமரிலே செய்கின்றவன்

[03:40.10] மின்னல் என சீறி அமில மழை தூவி

[03:43.65] அழுகின்றி தேசத்தை அழகாக துடைகின்றவன்