Uyir uruguthey
[00:39.41] உயிர் உருகுதே
[00:41.81] மனம் கரையுதே
[00:44.72] எனது வானே
[00:50.83] ஒரு முறை தான்
[00:53.54] பார்த்தேன் உன்னை உன்னை
[00:59.13] பரவசத்தால் பதில் உரைக்க
[01:04.47] மறந்து விட்டேன்
[01:10.62] நினைவினிலேனோ வந்தாள் அன்னை
[01:19.64] நீ இங்கே இல்லை
[01:25.24] என்றால் நான் இல்லை
[01:59.56] மேற்கே உன் சாரல் மழை
[02:04.87] வா வா வந்தென்னை நனை
[02:10.45] யாரும் முன் சொல்லா கதை
[02:16.02] இன்பம் போல் தோன்றும் வதை
[02:22.41] கண்டேன் என் மாயாவி மானை
[02:25.62] என் ரீங்கார வீணை
[02:28.77] நீ நான் செய்யும் ஆராதனை
[02:35.72] நீ இங்கே இல்லை
[02:41.30] என்றால் நான் இல்லை -2
[03:26.74] பாயும் உன் கார் கூந்தலில்
[03:32.35] என்னை ஏன் நீ ஏந்தினாய்
[03:37.96] மண்ணில் நான் வீழும் முன்னே
[03:43.54] என்னை நீ தான் தாங்கினாய்
[03:49.11] ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
[03:53.14] நான் சாய்ந்தாடும் நாளில்
[03:55.84] ஏன் லேசாக நீ தேம்பினாய்
[04:00.09] உயிர் உருகுதே
[04:02.22] மனம் கரையுதே
[04:05.16] எனது வானே
[04:11.27] ஒரு முறை தான்
[04:14.19] பார்த்தேன் உன்னை உன்னை
[04:19.50] பரவசத்தால் பதில் உரைக்க
[04:25.09] மறந்து விட்டேன்
[04:31.19] பாவை முன்னே முன்னே பனியாய்
[04:39.42] கரைந்து விட்டேன்
[04:40.01] நீ இங்கே இல்லை
[04:45.80] என்றால் நான் இல்லை -2
