Lrc Player

Thaen-Thaen-Thaen

Unknown artist
[03:58.63]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.51] பெண்: தேன் தேன் தேன்...

[00:29.75] உன்னைத் தேடி அலைந்தேன்...

[00:32.27] உயிர்த் தீயாய் அலைந்தேன்...

[00:34.51] சிவந்தேன்...

[00:37.51] ஆண்: தேன் தேன் தேன்...

[00:39.76] என்னை நானும் மறந்தேன்...

[00:42.50] உன்னைக் காண தயந்தேன்...

[00:44.51] கரைந்தேன்...

[00:47.76] பெண்: என்னவோ சொல்லத் துணிந்தேன்...

[00:50.51] ஏதேதோ செய்யத் துணிந்தேன்...

[00:53.50] உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்.... (தேன் தேன்...)

[01:07.05] (இசை...)

[01:36.77] பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன்

[01:39.51] ஆளவரும் கண்ணை ரசித்தேன்

[01:42.01] அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

[01:47.01] ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன்

[01:49.26] மோத வரும் மெய்யை ரசித்தேன்

[01:51.77] உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

[01:56.76] பெண்: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்

[01:59.02] இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

[02:01.51] ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன்

[02:04.01] எதும் செய்யாததையும் ரசித்தேன்

[02:06.76] பெண்: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்... (தேன் தேன்...)

[02:22.26] (இசை)

[02:51.26] ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன்

[02:53.74] காலிலே சிறகை அறிந்தேன்

[02:56.01] கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

[03:00.52] பெண்: திருடனே உன்னை அறிந்தேன்

[03:03.50] திருடினாய் என்னை அறிந்தேன்

[03:06.50] இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

[03:10.02] ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன்

[03:12.76] பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

[03:15.51] பெண்: ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்

[03:18.26] அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

[03:21.01] ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்... (தேன் தேன்...)