M
[00:24.94] பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
[00:25.49] ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
[00:26.57] ம்ம்ம்ம்
[00:40.41] ஆண் : மயிலிறகே மயிலிறகே
[00:44.13] வருடுகிறாய் மெல்ல மழை
[00:48.64] நிலவே மழை நிலவே
[00:52.11] விழியில் எல்லாம்
[00:54.23] உன் உலா
[00:55.82] பெண் : உயிரை தொடர்ந்து
[00:57.43] வரும் நீதானே மெய் எழுத்து
[00:59.55] நான் போடும் கை எழுத்து
[01:01.14] அன்பே
[01:04.06] பெண் : உலக மொழியில்
[01:05.41] வரும் எல்லாமே நேர்
[01:06.47] எழுத்து காதல்தான் கள்
[01:09.62] எழுத்து அன்பே
[01:11.49] பெண் : மயிலிறகாய்
[01:13.37] மயிலிறகாய் வருடுகிறாய்
[01:17.09] மெல்ல
[01:19.21] ஆண் : மழை நிலவே
[01:22.44] மழை நிலவே விழியில்
[01:23.51] எல்லாம் உன் உலா
[01:52.75] பெண் : மதுரை பதியை
[01:54.35] மறந்து உன் மடியினில்
[01:58.65] பாய்ந்தது வைகை மெதுவா
[02:01.30] மெதுவா மெதுவா இந்த
[02:04.76] வைகையில் வைத்திடு கை
[02:08.48] ஆண் : பொதிகை மலையை
[02:11.95] பிரித்து என் பார்வையில்
[02:13.84] நீந்துது தென்றல் அதை நான்
[02:16.79] அதை நான் பிடித்து மெல்ல
[02:20.55] அடைத்தேன் மனசிறையில்
[02:23.46] பெண் : ஓர் இலக்கியம்
[02:27.76] நம் காதல்
[02:33.34] ஆண் : வான் உள்ள
[02:34.41] வரை வாழும் பாடல்
[02:40.27] பெண் : மயிலிறகாய்
[02:41.90] மயிலிறகாய் வருடுகிறாய்
[02:48.55] மெல்ல மழை நிலவாய்
[02:51.48] மழை நிலவாய் விழியில்
[02:52.01] எல்லாம் உன் உலா
[02:55.76] ஆண் : உயிரை தொடர்ந்து
[02:57.62] வரும் நீ தானே மெய் எழுத்து
[02:59.79] நான் போடும் கை எழுத்து
[03:01.90] அன்பே
[03:03.84] ஆண் : உலக மொழியில்
[03:05.42] வரும் எல்லாமே நேர்
[03:07.25] எழுத்து காதல்தான் கள்
[03:08.89] எழுத்து அன்பே
[03:35.77] பெண் : தமிழா தமிழா
[03:37.39] தமிழா உன் தமிழ் இங்கு
[03:40.83] சேலையில் வருதா
[03:43.20] அமிர்தாய் அமிர்தாய்
[03:46.39] அமிர்தாய் கவி ஆற்றிட
[03:47.46] நீ வருவாய்
[03:50.93] ஆண் : ஒன்றாய் இரண்டாய்
[03:52.54] மூன்றாய் அந்த வள்ளுவன்
[03:54.92] தந்தது முப்பால் உனக்கும்
[03:58.19] எனக்கும் விருப்பம் அந்த
[04:02.18] மூன்றாம் பால் அல்லவா
[04:06.69] பெண் : பால் விளக்கங்கள்
[04:09.90] நீ கூறு
[04:11.48] ஆண் : ஊர் உறங்கட்டும்
[04:14.93] உரைப்பேன் கேளு
[04:22.36] ஆண் : மயிலிறகே மயிலிறகே
[04:26.07] வருடுகிறாய் மெல்ல மழை
[04:29.54] நிலவே மழை நிலவே
[04:34.05] விழியில் எல்லாம்
[04:36.21] உன் உலா
[04:37.52] பெண் : உயிரை தொடர்ந்து
[04:39.68] வரும் நீதானே மெய் எழுத்து
[04:41.27] நான் போடும் கை எழுத்து
[04:43.96] அன்பே
[04:45.61] பெண் : உலக மொழியில்
[04:48.00] வரும் எல்லாமே நேர்
[04:50.36] எழுத்து காதல்தான் கள்
[04:51.16] எழுத்து அன்பே
[04:53.86] பெண் : மயிலிறகாய்
[04:56.51] மயிலிறகாய் வருடுகிறாய்
[04:58.09] மெல்ல
[05:03.94] ஆண் : வருடுகிறாய்
[05:04.20] மெல்ல
[05:05.30] பெண் : வருடுகிறாய்
[05:05.57] மெல்ல
[05:07.96] ஆண் : வருடுகிறாய்
[05:08.23] மெல்ல
[05:09.82] பெண் : வருடுகிறாய்
[05:13.28] மெல்ல
