Lrc Player

Vaaya moodi

Aalap raja
[04:35.10]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.74] வாய மூடி சும்மா இருடா!

[00:21.86] ரோட்ட பாத்து நேரா நடடா!

[00:24.26] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[00:26.44] காதல் ஒரு வம்புடா!

[00:29.14] வாய மூடி சும்மா இருடா!

[00:31.54] ரோட்ட பாத்து நேரா நடடா!

[00:33.93] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[00:36.05] காதல் ஒரு வம்புடா!

[00:38.19] கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்

[00:43.26] வரலாறு எதுவென்று தேடும்!

[00:47.77] அடிவானில் பணியாது போகும் - இவன்

[00:52.62] கடிவாளம் அணியாத மேகம்!

[00:57.13] பல நிலவொளிகளில்

[00:58.72] தலை குளித்திடும் போதும்

[01:01.92] இவன் மனவெளிகளில்

[01:03.57] கனவுகள் இல்லை ஏதும்.

[01:07.01] காணாமலே

[01:09.71] போனானடா!

[01:12.10] ஏனென்று கேட்காதே போடா !

[01:15.03] வாய மூடி சும்மா இருடா!

[01:17.14] ரோட்ட பாத்து நேரா நடடா!

[01:19.56] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[01:21.94] காதல் ஒரு வம்புடா!

[01:24.33] வாய மூடி சும்மா இருடா!

[01:26.73] ரோட்ட பாத்து நேரா நடடா!

[01:29.14] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[01:31.52] காதல் ஒரு வம்புடா!

[01:34.46] பார்வை ஒன்றில் காதல் கொண்டா,

[01:38.52] எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?

[01:43.56] பேரே இல்லா பூவைக் கண்டா,

[01:48.38] எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

[01:52.36] என் தோற்றத்தில் மாற்றம்

[01:55.03] காற்றெல்லாம் வாசம்

[01:57.41] தானாக உண்டானதேனோ?

[02:02.23] நீ வாழவென்று

[02:04.66] என் உள்ளம் இன்று

[02:07.30] தானாக ரெண்டானதேனோ?

[02:12.15] ஓயாமலே

[02:14.55] பெய்கின்றதே

[02:16.67] என் வானில்

[02:18.33] ஏனிந்தக் காதல்?

[02:19.90] வாய மூடி சும்மா இருடா!

[02:22.04] ரோட்ட பாத்து நேரா நடடா!

[02:24.16] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[02:26.61] காதல் ஒரு வம்புடா!

[02:29.01] வாய மூடி சும்மா இருடா!

[02:31.40] ரோட்ட பாத்து நேரா நடடா!

[02:33.52] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[02:35.71] காதல் ஒரு வம்புடா!

[02:38.70] நாளை என் காலைக்

[02:41.08] கீற்றே நீ தானே!

[02:43.48] கையில் தேநீரும் நீ தானடி!

[02:48.03] வாசல் பூவோடு

[02:50.75] பேசும் நம் பிள்ளை

[02:53.11] கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

[02:57.64] கன்னம் சுருங்கிட நீயும்,

[03:02.15] மீசை நரைத்திட நானும்,

[03:06.74] வாழ்வின் கரைகளைக் காணும்

[03:11.82] காலம் அருகினில் தானோ?

[03:16.37] கண் மூடிடும்

[03:19.02] அவ்வேளையும்

[03:21.68] உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

[03:24.34] வாய மூடி சும்மா இருடா!

[03:26.48] ரோட்ட பாத்து நேரா நடடா!

[03:28.96] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[03:33.23] காதல் ஒரு வம்புடா!

[03:34.29] வாய மூடி சும்மா இருடா!

[03:36.42] ரோட்ட பாத்து நேரா நடடா!

[03:38.80] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!

[03:40.93] காதல் ஒரு வம்புடா!