Maayavi
[00:30.18] மாயாவி மாயாவி
[00:33.14] தீயாகி வருவான்
[00:36.05] மனதோடும் முகமூடி
[00:38.71] அணிந்தேதான் திரிவான்
[00:41.90] தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
[00:48.00] அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!
[00:54.18] மாயாவி மாயாவி
[00:57.10] தீயாகி வருவான்
[01:00.29] மனதோடும் முகமூடி
[01:02.94] அணிந்தேதான் திரிவான்
[01:36.41] பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
[01:41.72] துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
[01:47.83] கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
[01:53.94] இவளின் துயரம் மறந்திடுவான்
[02:00.05] அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
[02:05.90] இவளோடவன் நிழலும் அலையும்!
[02:12.04] மாயாவி மாயாவி
[02:14.97] தீயாகி வருவான்
[02:18.14] மனதோடும் முகமூடி
[02:21.08] அணிந்தேதான் திரிவான்
[02:24.00] தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
[02:29.58] அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!
[03:12.10] எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
[03:18.76] அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
[03:23.86] மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
[03:29.98] கனவாய் அதுவும் கரைகிறதே
[03:35.55] கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
[03:41.93] உனை காணவே முடியாததுவோ?
[03:48.05] மாயாவி மாயாவி
[03:50.96] தீயாகி வருவான்
[03:53.88] மனதோடும் முகமூடி
[03:56.80] அணிந்தேதான் திரிவான்
[04:00.26] தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
[04:05.84] அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!
