Lrc Player
Kaalangal Thaandi
Unknown artist
[02:45.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:00.77] பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
[00:05.56] காதலை ஏந்தி காத்திருப்பேன்
[00:11.94] கனவுகளாய் காத்திருப்பேன்
[00:17.81] கரைந்திடும் உன் உன்னை காண்பேனே
[00:24.19] பெண் : கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள்
[00:29.25] கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்
[01:12.30] பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
[01:17.61] காதலை ஏந்தி காத்திருப்பேன்
[01:23.72] கனவுகளாய் காத்திருப்பேன்
[01:29.56] கரைந்திடும் உன் உன்னை காண்பேனே
[02:00.66] பெண் : உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
[02:05.97] உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
[02:12.08] உணர்வுகளாய் காத்திருப்பேன்
[02:18.19] உடைந்திடும் உன் உன்னை காண்பேனே
