Unmaiyaana kadhal
[00:30.09] இன்று நேற்று நாளை யாவும்
[00:34.10] கொண்டு போகும் காதலே
[00:37.55] உன்னை சேர வேண்டித்தான்
[00:41.31] மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
[00:59.90] வானவில் என் வாழ்க்கையில்
[01:03.89] தோன்றும் முன்பு மறைந்து போன
[01:07.60] தேன் துளி பூக்களில்
[01:10.79] தேடும் தேனீ நான் என
[01:14.78] காதலே என் காதலே
[01:18.78] எங்கு போகிறாய் என் வாழ்வில் வாழும் முன்
[01:24.36] வீழ்கிறேன்
[01:25.97] தேவதை உனை தேடினேன்
[01:59.73] உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது
[02:03.42] காலம் கடந்து போன பின்பு மண்ணில் வாழ்வது
[02:07.17] காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
[02:10.89] காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது
[02:14.60] கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்
[02:18.89] காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்
[02:22.62] காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
[02:26.06] கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்
[02:30.31] இன்று நேற்று நாளை யாவும்
[02:34.03] கொண்டு போகும் காதலே
[02:37.49] உன்னை சேர வேண்டித்தான்
[02:41.46] மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
[02:45.44] இன்று நேற்று நாளை யாவும்
[02:49.17] கொண்டு போகும் காதலே
[02:52.62] உன்னை சேர வேண்டித்தான்
[02:56.59] மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
