Lrc Player

Nee-Kavithaigala

Unknown artist
[04:36.30]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.94] நீ கவிதைகளா

[00:16.13] கனவுகளா கயல்விழியே

[00:22.80] நான் நிகழ்வதுவா

[00:27.14] கடந்ததுவா

[00:29.84] பதில் மொழியா

[00:33.34] உன்னோடு

[00:34.69] நெஞ்சம்

[00:36.22] உறவாடும்

[00:37.41] வேளை

[00:39.02] தண்ணீர்

[00:40.28] கமலம் தானா

[00:44.67] முகம் காட்டு

[00:46.08] நீ முழு வெண்பனி

[00:50.04] ஓடாதே

[00:51.06] நீ

[00:52.76] ஏன்

[00:53.97] எல்லையே

[00:56.36] இதழோரமாய்

[00:58.26] சிறு புன்னகை

[01:01.04] நீ

[01:01.94] காட்டடி

[01:03.75] என் முல்லையே

[01:23.06] மழையோடு நனையும்

[01:26.00] புது பாடல்

[01:27.96] நீதான் அழகான திமிரே

[01:31.61] அடியே அடியே

[01:34.28] காற்றோடு பரவும்

[01:37.10] உன் வாசம்

[01:39.24] தினமும் புது போதை

[01:41.86] தானே சிலையே

[01:44.06] அழகே

[01:48.24] அழகே நான்

[01:58.30] உனக்கென்னவே

[02:01.50] முதல் பிறந்தேன்

[02:04.80] இளங்கொடியே நீ

[02:09.38] எனக்கென்னவே

[02:12.57] கரம் விரித்தாய்

[02:14.81] என் வரமே

[02:18.55] மந்தார பூப்போல

[02:21.41] மச்சம் காணும் வேல

[02:24.70] என்னத்த நான் சொல்ல

[02:27.05] மிச்சம் ஒன்னும் இல்ல

[02:29.64] முழு மதியினில்

[02:30.99] பனி இரவினில் கனி

[02:33.56] பொழுதினில் ஓடாதே

[02:35.19] முகம் காட்டு

[02:36.51] நீ முழு வெண்பனி

[02:40.57] ஓடாதே நீ ஏன்

[02:43.30] எல்லையே

[02:46.12] இதழோரமாய்

[02:49.23] சிறு புன்னகை நீ

[02:52.96] காட்டடி என்

[02:55.38] முல்லையே

[03:00.26] நீ கவிதைகளா

[03:04.85] கனவுகளா கயல்விழியே

[03:11.57] நான் நிகழ்வதுவா

[03:16.02] கடந்ததுவா

[03:22.59] உன்னோடு

[03:24.21] நெஞ்சம் உறவாடும்

[03:27.82] வேளை தண்ணீர்

[03:29.12] கமலம் தானா

[03:39.38] முகம் காட்டு

[03:47.39] நீ முழு வெண்பனி

[03:50.01] ஓடாதே நீ ஏன்

[03:53.19] எல்லையே

[03:55.76] இதழோரமாய்

[03:58.35] சிறு புன்னகை நீ

[04:03.27] காட்டடி என்

[04:04.17] முல்லையே

[04:07.12] முகம் காட்டு

[04:08.72] நீ முழு வெண்பனி

[04:12.18] ஓடாதே நீ ஏன்

[04:15.39] எல்லையே

[04:17.77] இதழோரமாய்

[04:20.30] சிறு புன்னகை நீ

[04:23.31] காட்டடி என்

[04:26.42] முல்லையே