Aaru Tamil Movie _ Paakatha Video Song _ Suriya _ Trisha _ Devi Sri Prasad _ Hari(MP3_160K)
[00:25.18] பார்க்காத என்ன பார்க்காத
[00:30.70] குத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:34.18] போகாத தள்ளிப் போகாத
[00:36.93] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[00:40.44] கொடுத்தத திருப்பி நீ கேட்க
[00:43.43] காதலும் கடனும் இல்ல
[00:46.69] கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
[00:49.94] நடப்பது கூத்தும்மில்ல...
[00:53.19] பார்க்காத என்ன பார்க்காத
[00:56.19] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:59.43] போகாத தள்ளிப் போகாத
[01:02.44] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[01:34.44] வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
[01:37.43] நீதானே என்ன இழுத்து விட்ட
[01:40.44] போடி போடின்னு நான் துரத்த
[01:43.94] வம்புல நீதானே மாட்டி விட்ட
[01:46.94] நல்லா இருந்த என் மனச
[01:50.19] நாராக கிழிச்சுப் புட்ட
[01:53.46] கறுப்பா இருந்த என் இரவ
[01:56.68] கலரா மாத்திப் புட்ட
[02:00.19] என்னுடன் நடந்த என் நிழல
[02:03.18] தனியா நடக்க விட்ட
[02:06.44] உள்ள இருந்த என் உசிர
[02:09.44] வெளிய மிதக்க விட்ட...
[02:10.67] பார்க்காத என்ன பார்க்காத
[02:15.41] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
[02:19.15] போகாத தள்ளிப் போகாத
[02:21.91] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[02:55.91] வேணா வேணாண்ணு நினைக்கலையே
[02:58.67] நானும் உன்னை வெறுக்கலையே
[03:01.91] கானோம் கானோண்ணு நீ தேட
[03:04.91] காதல் ஒண்ணும் தொலையலையே
[03:08.41] ஒண்ணா இருந்த ஞாபகத்த
[03:11.66] நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
[03:14.90] தனியா இருக்கும் வலிய மட்டும்
[03:17.67] தனியா அனுபவிச்சேன்
[03:21.16] பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
[03:23.91] வானத்தில் அது பறக்கும்
[03:27.16] காத்திருந்தால் தான் இருவருக்கும்
[03:30.41] காதல் அதிகரிக்கும்
[03:33.91] பார்க்காத என்ன பார்க்காத
[03:36.42] குத்தும் பார்வையால என்ன பார்க்காத
[03:39.91] போகாத தள்ளிப் போகாத
[03:42.91] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[03:46.66] கொடுத்தத திருப்பி நான் கேட்க
[03:49.66] கடனா கொடுக்கலையே
[03:52.91] உனக்குள்ளதானே நான் இருக்கேன்
[03:56.16] உனக்கது புரியலையே
