Thenmozhi-MassTamilan.dev
[00:01.51] தேன்மொழி பூங்கொடி
[00:05.49] வாடி போச்சே என் செடி
[00:08.95] வான்மதி பைங்கிளி
[00:12.66] ஆசை தீர வாட்டு நீ
[00:16.66] உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[00:20.64] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[00:24.15] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[00:26.28] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[00:32.39] தேன்மொழி பூங்கொடி
[00:37.16] வாடி போச்சே என் செடி
[00:39.84] வான்மதி பைங்கிளி
[00:43.54] ஆசை தீர வாட்டு நீ
[01:26.04] நெஜமா நா செஞ்ச பாவம்
[01:29.76] முழுசா உன் மேல வெதச்ச பாசம்
[01:33.74] நெழலும் பின்னால காணோம்
[01:37.47] அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
[01:41.45] பாலே இங்க தேறல
[01:45.16] பாயாசம் கேக்குதா
[01:49.15] காத்தே இங்க வீசல
[01:53.14] காத்தாடி கேக்குதா
[01:57.12] உன் மேல குத்தம் இல்ல
[01:58.97] நீ ஒண்ணும் நானும் இல்ல
[02:01.12] தேன்மொழி பூங்கொடி
[02:04.85] வாடி போச்சே என் செடி
[02:08.82] வான்மதி பைங்கிளி
[02:12.81] ஆசை தீர வாட்டு நீ
[02:16.55] உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[02:20.79] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[02:24.24] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[02:28.28] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[02:31.73] தேன்மொழி பூங்கொடி
[02:35.98] வாடி போச்சே என் செடி
[02:39.70] வான்மதி பைங்கிளி
[02:43.68] ஆசை தீர வாட்டு நீ
