Nesamaguren-MassTamilan.fm
[00:55.63] நான் உன் அருகே நெசமாகுறேன்
[01:00.14] ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
[01:05.45] தூரம் போதும் கிருக்கேத்துற
[01:09.70] இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
[01:14.54] கனவா, கலையா எதில் வீழ்த்துற?
[01:19.34] திமிரா அழகா என பாக்குற
[01:24.12] மொழியா, விழியா எதில் பேசுற?
[01:29.17] விதியா இது சதியா உன் மடி சேருறேன்
[01:33.95] ஹோ ஓ ஒ ஹோ
[01:36.37] நான் உன் அருகே நெசமாகுறேன்
[01:40.89] ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
[01:45.93] தூரம் போதும் கிருக்கேத்துற
[01:50.46] இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
[02:31.13] நெசமாகுறேன்
[02:33.25] வசமாகுறேன்
[02:43.08] ஹோ ஒ ஓ, பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
[02:48.92] தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
[02:53.70] விழியே போனாலும், இருளில் காய்ந்தாலும்
[02:58.78] என்றும் உன் பாதை அறிவேனடி
[03:03.29] உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா?
[03:07.81] விடியும் வரையில் உனை தாலாட்டவா?
[03:12.86] நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
[03:17.93] உந்தன் மறுபாதி நானாகிறேன
[03:22.18] கண்ணே உன்கூட தினம் வாழனும்
[03:27.50] சாமி வேணா உன் நிழல் சாயணும்
[03:32.01] ஏழேழு ஜென்மம் இனி உன் உசுருல தினம் கலக்கணும்
[03:36.27] நான் உன் அருகே நெசமாகுறேன்
[03:41.08] ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
[03:46.12] தூரம் போதும் கிருக்கேத்துற
[03:50.64] இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
[03:55.96] கனவா, கலையா எதில் வீழ்த்துற?
[04:00.47] திமிரா அழகா என பாக்குற
[04:05.26] மொழியா, விழியா எதில் பேசுற?
[04:10.05] விதியா இது சதியா உன் மடி சேருறேன்
[04:14.83] ஹோ ஒ ஓ ஹோ
