Lrc Player

Thottu-Thottu

Unknown artist
[05:18.09]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.30] தொட்டு தொட்டு

[00:35.00] போகும்

[00:36.52] தென்றல் தேகம்

[00:38.00] எங்கும் வீசுதோ

[00:38.13] விட்டு விட்டு

[00:40.52] தூரும் தூரல்

[00:42.11] வெள்ளமாக மாறதோ

[00:43.70] ஒரு வெட்கம்

[00:44.50] என்னை

[00:45.03] இங்கு தீண்டியதே

[00:46.13] அவள் பார்க்கும்

[00:47.00] பார்வை தான் குளிர்கிறதே

[00:47.73] போகும் பாதை தான் தெரிகிறதே

[00:51.47] மனம் எங்கும் மயங்கிடும் பொழுது

[00:54.13] வார்த்தையா இது மௌனமா

[00:56.52] வானவில் வெறும் சாயமா

[00:59.17] வண்ணமா மனம் மின்னுமா

[01:01.57] தேடி தேடி

[01:02.64] தொலைந்திடும் பொழுது

[01:14.86] தொட்டு தொட்டு

[01:15.39] போகும் தென்றல்

[01:16.99] தேகம் எங்கும் வீசுதோ

[01:19.38] விட்டு விட்டு

[01:20.45] தூரும் தூரல்

[01:22.04] வெள்ளமாக மாறதோ

[01:24.69] தொட்டு தொட்டு

[01:25.75] போகும் தென்றல்

[01:27.35] தேகம் எங்கும் வீசுதோ

[01:29.74] விட்டு விட்டு

[01:30.54] தூரும் தூரல்

[01:31.33] வெள்ளமாக மாறதோ

[02:14.64] இந்த கனவு நிலைக்குமா

[02:17.35] தினம் காண கிடைக்குமா

[02:19.73] உன் உறவு வந்ததால்

[02:22.13] புது உலகம் பிறக்குமா

[02:25.31] தோழி உந்தன் கரங்கள்

[02:27.98] தீண்ட தேவனாகி போனேனே

[02:30.36] வேலி போட இதயம்

[02:33.02] மேல வெள்ளை

[02:33.82] கொடியை பார்த்தேனே

[02:35.16] தத்தி தடவி இங்கு பார்கையிலே

[02:37.55] பாத சுவடு ஒன்று தெரிகிறதே

[02:39.94] வானம் ஒன்றுதான்

[02:41.02] பூமி ஒன்றுதான்

[02:42.35] வாழ்ந்து பார்த்து

[02:43.94] வியந்திடலாமே

[02:47.66] தொட்டு தொட்டு

[02:48.77] போகும் தென்றல்

[02:50.38] தேகம் எங்கும் வீசுதோ

[02:51.44] விட்டு விட்டு

[02:54.11] தூரும் தூரல்

[02:55.69] வெள்ளமாக மாறதோ

[02:58.08] தொட்டு தொட்டு

[02:58.88] போகும் தென்றல்

[03:00.74] தேகம் எங்கும் வீசுதோ

[03:03.40] விட்டு விட்டு

[03:04.45] தூரும் தூரல்

[03:05.78] வெள்ளமாக மாறதோ

[04:01.03] விண்ணும் ஓடுதே

[04:02.41] மண்ணும் ஓடுதே

[04:03.48] கண்கள் சிவந்து

[04:04.81] தலை சுத்தியதே

[04:06.13] இதயம் வலிக்குதே

[04:07.20] இரவு கொதிக்குதே

[04:08.78] இது ஒரு சுகம்

[04:09.85] என்று புரிகிறதே

[04:11.45] நேற்று பார்த்த நிலவா

[04:12.51] என்று நெஞ்சம்

[04:14.89] எண்ணை கேட்கிறதே

[04:16.49] புட்டி வைத்த

[04:17.29] உறவுகள் மேல

[04:19.15] புதிய சிறகு முளைகிறதே

[04:21.00] இது என்ன உலகம்

[04:22.06] என்று தெரியவில்லை

[04:23.66] விதிகள் வரை

[04:24.73] முறைகள் புரியவில்லை

[04:26.05] இதய தேசத்தில்

[04:27.39] இறங்கி போகயில்

[04:28.71] இன்பம் துன்பம்

[04:29.50] எதுவும் இல்லை

[04:34.29] தொட்டு தொட்டு

[04:35.35] போகும் தென்றல்

[04:36.68] தேகம் எங்கும் வீசுதோ

[04:38.80] விட்டு விட்டு

[04:39.86] தூரும் தூரல்

[04:41.46] வெள்ளமாக மாறதோ

[04:43.86] ஒரு வெட்கம் எண்ணை

[04:44.93] இங்கு தீண்டியதே

[04:46.25] அவள் பார்க்கும் பார்வை

[04:47.58] தான் குளிர்கிறதே

[04:49.17] போகும் பாதை

[04:50.23] தான் தெரிகிறதே

[04:51.56] மனம் எங்கும்

[04:52.37] மயங்கிடும் பொழுது

[04:54.23] வார்த்தையா இது மௌனமா

[04:56.37] வானவில் வெறும் சாயமா

[04:59.02] வண்ணமா மனம் மின்னுமா

[05:00.34] தேடி தேடி

[05:02.74] துலைந்திடும் பொழுது