Kan-Peasum-Varthaigal
[00:29.83] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[00:32.63] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[00:35.55] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[00:38.47] கண்ணாடி இதயமில்லை
[00:41.39] கடல் கைகூடி மறைவதில்லை
[00:44.33] கண்ணாடி இதயமில்லை
[00:47.24] கடல் கைகூடி மறைவதில்லை
[00:50.69] காற்றில் இலைகள் பறந்தபிறகும்
[00:53.61] கிளையின் தழும்புகள் அழிவதில்லை
[00:56.57] காயம் நூறு கண்டபிறகும்
[00:59.48] உன்னை உள்மனம் மறப்பதில்லை
[01:02.14] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
[01:05.10] வருகிற வலி அவள் அறிவதில்லை
[01:08.32] கனவினிலும் தினம் நினைவினிலும்
[01:10.98] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[01:26.11] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[01:29.03] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[01:31.96] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[01:34.88] கண்ணாடி இதயமில்லை
[01:37.54] கடல் கைகூடி மறைவதில்லை
[02:25.91] காட்டிலே காயும் நிலவு
[02:28.85] கண்டுகொள்ள யாரும் இல்லை
[02:32.03] கண்களின் அனுமதி வாங்கி
[02:34.16] காதலும் இங்கே வருவதில்லை
[02:37.62] தூரத்தில் தெரியும் வெளிச்சம்
[02:40.82] பாதைக்குச் சொந்தமில்லை
[02:43.74] மின்னலின் ஒளியை பிடிக்க
[02:45.87] மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
[02:48.78] விழி உனக்குச் சொந்தமடி
[02:51.44] வேதனைகள் எனக்குச் சொந்தமடி
[02:54.63] அலை கடலைக் கடந்தபின்னே
[02:57.28] நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
[03:00.74] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[03:03.75] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[03:06.66] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[03:09.58] கண்ணாடி இதயமில்லை
[03:12.24] கடல் கைகூடி மறைவதில்லை
[03:55.01] உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
[03:56.86] மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
[04:00.31] ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
[04:02.71] இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
[04:06.16] பனித்துளி வந்து மோதியதால்
[04:08.55] இந்த முள்ளும் இங்கே துண்டானது
[04:12.00] பூமியில் உள்ள பொய்களெல்லாம்
[04:14.66] அட புடவைகட்டி பெண்ணானது
[04:17.59] ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
[04:21.04] மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
[04:23.69] சிரிப்புவரும் அழுகைவரும்
[04:26.89] காதலில் இரண்டுமே கலந்துவரும்
[04:29.82] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
[04:32.47] வருகிற வலி அவள் அறிவதில்லை
[04:35.44] கனவினிலும் தினம் நினைவினிலும்
[04:38.38] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[04:41.59] கண்பேசும் வார்த்தை
[04:44.52] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[04:47.44] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[04:50.38] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[04:53.30] கண்ணாடி இதயமில்லை
[04:55.96] கடல் கைகூடி மறைவதில்லை
[04:59.41] காற்றில் இலைகள் பறந்தபிறகும்
[05:01.27] கிளையின் தழும்புகள் அழிவதில்லை
[05:05.53] காயம் நூறு கண்டபிறகும்
[05:08.47] உன்னை உள்மனம் மறப்பதில்லை
