Mazhai
[00:07.75] நீல மழை சாரல்
[00:15.25] தென்றல் நெசவு நடத்தும் இடம்
[00:22.50] நீல மழை சாரல்
[00:29.25] வானம் குனிவதிலும்
[00:31.00] மண்ணை தொடுவதிலும்
[00:33.49] காதல் அறிந்திருந்தேன்
[00:36.87] கானம் குறைந்துவரும்
[00:38.50] மௌன திருவெளியில்
[00:40.26] ஒரு ஞானம் வளர்த்துருந்தேன்
[00:44.25] இதயம் எரித்திருந்தேன்
[00:48.00] நான் இயற்கையில்
[00:49.49] திளைத்திருந்தேன்
[00:51.75] சிட்டு குருவி ஒன்று
[00:54.26] சினேக பார்வை கொண்டு
[00:58.75] வட்ட பாறையின் மேல்
[01:01.73] என்னை வா வா என்றது
[01:06.26] கிச்சு கிச் என்றது
[01:08.01] கிட்ட வா என்றது
[01:09.51] பேச்சு ஏதுமின்றி
[01:11.78] பிரியமா என்றது
[01:13.76] கிச்சு கிச் என்றது
[01:15.51] கிட்ட வா என்றது
[01:17.26] பேச்சு ஏதுமின்றி
[01:19.01] பிரியமா என்றது
[01:21.26] ஒற்றை சிறு குருவி
[01:22.77] நடத்தும் ஓரங்க நாடகத்தில்
[01:27.00] சற்றே திளைத்திருந்தேன்
[01:32.26] கிச்சு கிச் என்றது
[01:33.76] கிட்ட வா என்றது
[01:35.75] பேச்சு ஏதுமின்றி
[01:37.50] பிரியமா என்றது
[01:39.49] ஒரு நாள் கனவில் இது
[01:41.26] பேரற்ற பேர் உறவோ
[01:46.26] யார் வரவோ
[01:50.76] நீ கண் தொட்டு
[01:52.01] கடந்திடும் காற்றோ
[01:54.26] இல்லை கனவில்
[01:55.51] நான் கேட்க்கும் பாட்டோ
[01:57.53] இது உறவோ இல்லை பரிவோ…
[02:06.00] நீல மழை சாரல்
[02:13.25] னனன…
[02:15.75] னனன னா…
[02:20.26] அழகை அசைத்தபடி பறந்து
[02:23.78] ஆகாயம் கொத்தியதே
[02:27.76] உலகை உதறி விட்டு சற்றே
[02:31.26] உயரே பறந்ததுவே
[02:35.28] கிச்சு கிச் என்றது
[02:36.80] கிட்ட வா என்றது
[02:38.51] பேச்சு ஏதுமின்றி
[02:40.26] பிரியமா என்றது
[02:42.26] கிச்சு கிச் என்றது
[02:44.01] கிட்ட வா என்றது
[02:45.75] பேச்சு ஏதுமின்றி
[02:47.76] பிரியமா என்றது
[02:49.77] முகிலில் சர சர
[02:51.75] சரவென்று கூட
[02:53.77] இடி வந்து பட பட
[02:55.74] படவென்று வீழ
[02:57.49] மழை வந்து சட சட
[02:59.26] சடவென்று சேர
[03:01.01] அடை மழை காட்டுக்கு
[03:03.01] குடயில்லை மூட
[03:05.02] வானவெளி மண்ணில் நழுவி
[03:08.48] விழுந்ததென்ன
[03:12.24] திசையெல்லாம் மழையில் கரைந்து
[03:15.98] தொலைந்ததென்ன
[03:19.47] சிட்டு சிறுகுருவி
[03:22.00] பரந்த திசையும் தெரியவில்லை
[03:26.46] விட்டு பிரிந்துவிட்டேன்
[03:28.97] பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
[03:34.01] விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
[03:37.23] உயிர் நனைந்தேன் நனைந்தேன்
[03:40.73] அந்த சிறு குருவி இப்போது
[03:45.47] அலைந்து துயரப்படுமோ
[03:48.23] துயரப்படுமோ
[03:52.47] இந்த மழை சுமந்து
[03:55.97] அதன் ரெக்கை வலித்திடுமோ
[03:59.48] வலித்திடுமோ
[04:03.72] காற்றில் அந்நேரம்
[04:07.20] கதையே வேறு கதை
[04:10.98] கூட்டை மறந்துவிட்டு
[04:14.49] குருவி கும்மியடித்து கான்
[04:18.26] சொட்டும் மழை சிந்தும்
[04:21.99] அந்த சுகத்தில் நனையாமல்
[04:25.73] என்னை எட்டி போனவனை
[04:27.97] எண்ணி எண்ணி அழுதது
[04:30.21] கான் அழுதது அழுதது கான்
[04:33.21] காற்றில் அந்நேரம்
[04:36.96] கதையே வேறு கதை
[04:40.39] கூட்டை மறந்துவிட்டு
[04:43.84] குருவி கும்மியடித்து கான்
[04:47.84] சொட்டும் மழை சிந்தும்
[04:51.35] அந்த சுகத்தில் நனையாமல்
[04:55.09] என்னை எட்டு போனவனை
[04:57.08] எண்ணி எண்ணி அழுதது
[05:00.34] அழுதது கான் அழுதது கான்
