Vaa_Vaathi
[00:08.81] ஒருதல காதல தந்த
[00:22.93] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[00:26.17] ஒருதல காதல தந்த
[00:28.58] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[00:31.52] காதலிக்க கைடு இல்ல
[00:33.90] சொல்லி தர வா வாத்தி
[00:36.56] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
[00:39.22] அள்ளி தர வா வாத்தி
[00:41.61] என் உசுர உன் உசுரா
[00:44.80] தாரேன் கை மாத்தி
[00:47.46] அடியாத்தி இது என்ன பீலு
[00:50.37] உன்னால நான் பெயிலு
[00:53.29] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[00:55.71] இனிமேல் நான் உன் ஆளு
[00:59.74] அடியாத்தி இது என்ன பீலு
[01:01.35] உன்னால நான் பெயிலு
[01:03.19] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[01:05.86] இனிமேல் நான் உன் ஆளுஉன் பேர தினம் கூவும் குயிலா
[01:51.01] ஆனேன் நான்
[01:55.79] நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா
[01:58.98] ஆனேன் நான்
[02:01.63] பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
[02:04.03] ஆனேன் நான்
[02:06.68] மனசார உன்னோட ஃபேனா
[02:09.34] ஆனேன் நான்
[02:11.73] கொஞ்சம் பார்க்கணும்
[02:13.85] கைகள் கோர்க்கணும்
[02:16.51] ஜோடி சேர்ந்து லவ்வர்சாக
[02:19.43] ஊர சுத்தணும்
[02:21.83] பேண்டு வாசிச்சு
[02:24.21] க்ரேண்ட்-ஆ மேரேஜூ
[02:26.87] கெட்டி மேளம்
[02:28.99] எங்கும் கேட்கணும்
[02:33.77] அடியாத்தி இது என்ன பீலு
[02:35.90] உன்னால நான் பெயிலு
[02:38.29] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[02:40.94] இனிமேல் நான் உன் ஆளுஅடியாத்தி இது என்ன பீலு
[02:43.60] உன்னால நான் பெயிலு
[02:48.65] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[02:51.30] இனிமேல் நான் உன் ஆளு
[02:54.75] ஒருதல காதல தந்த
[02:56.63] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[02:59.27] ஒருதல காதல தந்த
[03:01.66] இந்த தறுதல மனசுக்குள் வந்த
[03:04.85] காதலிக்க கைடு இல்ல
[03:07.24] சொல்லி தர வா வாத்தி
[03:10.17] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
[03:12.55] அள்ளி தர வா வாத்தி
[03:15.21] என் உசுர உன் உசுரா
[03:17.87] தாரேன் கை மாத்தி
[03:25.84] புடிக்காம ஓட்டுனேன் ரீலு
[03:29.02] இனிமேல் நான் உன் ஆளு
[03:31.15] அடியாத்தி இது என்ன பீலு
[03:33.84] உன்னால நான் பெயிலு
