Lrc Player

Saachitale__From__Love_Today__

Unknown artist
[03:58.71]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.71] று று று று று று

[00:14.01] று று று று று று

[00:27.82] ஊரே அவள பார்த்தா

[00:29.68] அவ என்ன மட்டும் பார்த்தா

[00:32.35] யார் சொன்னாலும் நம்ப மாட்டா

[00:34.74] அவ தாண்டா நம்பர் கேட்டா

[00:36.86] பசங்க சீன போட்டா

[00:38.72] அவ கண்டுக்கவே மாட்டா

[00:41.11] என் கூட பேச்ச போட்டா

[00:43.26] நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

[00:46.96] க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே

[00:50.95] கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே

[00:55.19] பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்

[00:59.98] என்னடி என்ன பண்ண

[01:01.83] நிதானம் இப்போ இல்ல

[01:02.89] காலும் தரயில் நிக்கவில்ல

[01:04.49] சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே

[01:06.35] மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே

[01:13.52] ஆள சாச்சிட்டாளே

[01:17.78] வாழ்க்க மாத்திட்டாளே

[01:41.41] று று று று று று

[01:49.91] று று று று று று

[01:59.74] வெறுப்பான நேரம் எல்லாம் வாழ்க்க வேணாம் தோணும்

[02:03.72] நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்

[02:07.71] நிஜமான கிஸ்ஸே வேணாம் கிஸ்ஸு ஸ்மைலி போதும்

[02:12.49] அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி ஒவ்வொரு நாளும்

[02:17.06] அப்பப்போ கோவம் வரும்

[02:20.24] உன் கூட சண்ட வரும்

[02:22.36] இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்

[02:26.35] ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்

[02:29.00] உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்

[02:31.39] நீ தப்பே பண்ணுனாலும் அத ரசிச்சிகிட்டேன்

[02:35.91] உன்ன புடிச்சிகிட்டேன்

[02:37.77] டைட்டா புடிச்சிகிட்டேன்

[02:42.55] இனி விடவே மாட்டேன்

[02:43.35] உன்னை விடவே மாட்டேன்

[02:46.02] உன்ன புடிச்சிகிட்டேன்

[02:47.07] டைட்டா புடிச்சிகிட்டேன்

[02:49.20] இனி விடவே மாட்டேன்

[02:51.06] உன்னை விடவே மாட்டேன் டேன் டேன் டேன்

[02:54.50] ஊரே அவள பார்த்தா

[02:56.10] அவ என்ன மட்டும் பார்த்தா

[02:58.23] யார் சொன்னாலும் நம்ப மாட்டா

[03:00.09] அவ தாண்டா நம்பர் கேட்டா

[03:03.28] பசங்க சீன போட்டா

[03:04.86] அவ கண்டுக்கவே மாட்டா

[03:07.26] என் கூட பேச்ச போட்டா

[03:09.93] நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

[03:12.85] று று று று று று

[03:21.35] று று று று று று

[03:41.53] ஆள சாச்சிட்டாளே

[03:45.78] வாழ்க்க மாத்திட்டாளே