Hey nani koni
[00:09.58] ஏ நாணி கோணி ராணி உந்தன்
[00:16.75] மேனி நானும் மொய்க்கிறேன்
[00:22.06] யேகோவா
[00:23.66] நாணி கோணி ராணி உந்தன்
[00:25.79] மேனி நானும் மொய்க்கிறேன்
[00:27.66] மருதாணி பூத்த காணி உன்னை
[00:29.77] தா நீ என்று கேட்கிறேன்
[00:32.16] நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
[00:34.28] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[00:36.14] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[00:38.53] என்னை எங்கே என்று தேடினேன்
[00:43.31] யேகோவா
[00:45.18] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[00:49.69] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[00:53.94] பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
[00:58.45] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[01:04.57] அ நாணி கோணி ராணி எந்தன்
[01:07.22] மேனி ஏனோ மொய்க்கிறாய்
[01:09.08] மருதாணி பூத்த காரி என்னை
[01:11.47] தா நீ என்று கேட்கிறாய்
[01:13.60] நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
[01:15.72] என் பக்கம் வந்தா பூக்கிறேன்
[01:17.85] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[01:19.99] என்னை எங்கே என்று தேடினேன்
[01:24.50] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[01:28.76] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[01:33.28] பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்
[01:37.79] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[02:09.93] ஒரு காலை நேரம் நீ வந்தாலே
[02:12.84] பனி வீசும் காற்றுக்கு
[02:14.97] பணியாமல் தேகம் சூடேறும்
[02:19.49] கண் பேசும் மௌனமே ஒன்றாக
[02:21.61] நாம் போகும் சாலைகள்
[02:23.47] முடியாமல் எங்கெங்கோ நீளும்
[02:27.47] நதியிலே இலை போல பயணம்
[02:30.40] இனிப்பான தருணம்
[02:32.52] மனதோடு மாய மின்சாரம்
[02:38.36] உன் எதிரில் நனையாமல் கரைந்தேன்
[02:46.60] நகராமல் உறைந்தேன்
[02:47.92] மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
[02:50.85] உயிரே உயிரே உயிர் போக போக தொடு
[02:54.57] நாணி கோணி ராணி உந்தன்
[02:58.29] மேனி நானும் மொய்க்கிறேன்
[02:58.81] மருதாணி பூத்த காணி உன்னை
[03:00.67] தா நீ என்று கேட்கிறேன்
[03:02.80] நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
[03:04.92] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[03:07.05] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[03:08.91] என்னை எங்கே என்று தேடினேன்
[03:46.89] தொலை தூரம் போனதே என் மேகம்
[03:55.14] புரியாத மென் சோகம்
[03:57.52] உயிர் மேலே ஊசி இறக்கும்
[04:02.84] ஹோ பிரிவாலே இன்று நான் போராட
[04:05.75] விழியோரம் நீரோட
[04:08.14] அவன் கண்ணில் காதல் மயக்கம்
[04:12.13] உன்னழகை வெளிக்காட்டும் சாரலில்
[04:16.64] எனைப் போல சாயலில்
[04:19.30] ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே
[04:22.75] நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
[04:27.81] மெலிதான பூகம்பம்
[04:30.20] இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
[04:34.45] இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி
[04:38.71] நாணி கோணி ராணி உந்தன்
[04:41.09] மேனி நானும் மொய்க்கிறேன்
[04:43.22] மருதாணி பூத்த காணி உன்னை
[04:45.34] தா நீ என்று ஏல லா
[04:47.47] நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
[04:49.59] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[04:51.73] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[04:53.84] என்னை எங்கே என்று தேடினேன்
[04:57.56] ஏலே லா
[05:00.49] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[05:04.48] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[05:09.25] பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
[05:13.77] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.
