Innum konjem neram
[00:04.74] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
[00:10.72] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] இன்னும் பேச கூட தொடங்கலையே
[00:00.00] நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
[00:00.00] இபோ என்ன விட்டு போகதே
[00:00.00] என்ன விட்டு போகதே
[00:00.00] இன்னும் பேச கூட தொடங்கலையே
[00:00.00] நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
[00:00.00] இபோ மழை போல நீ வந்த
[00:00.00] கடல் போல நான் இருப்பேன்
[00:00.00] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] இதுவரைக்கும் தனியாக என் மனச
[00:00.00] அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
[00:00.00] எதிர்பாரா நேரத்துல இதயத்துல
[00:00.00] வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
[00:00.00] நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
[00:00.00] வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
[00:00.00] உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
[00:00.00] உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்
[00:00.00] இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
[00:00.00] இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
[00:00.00] கடல் மாதா ஆடையாக உயிரோடு
[00:00.00] உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
[00:00.00] என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
[00:00.00] உன்னிடம் சொல்லவே தயங்குதே
[00:00.00] இந்த உப்பு காத்து இனிக்குது
[00:00.00] உன்னையும் என்னையும் இழுக்குது
[00:00.00] உன்ன இழுக்க என்ன இழுக்க
[00:00.00] என் மனசு நேரையுமே
[00:00.00] இந்த மீன் உடம்பு வாசனை
[00:00.00] என்ன நீ தொட்டதும் மணக்குதே
[00:00.00] இந்த இரவெல்லாம் நீ பேசு
[00:00.00] தலையாட்டி நான் ரசிப்பேன்.
[00:00.00] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
[00:00.00] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
[00:00.00] நீ என் கண்ணு போல இருக்கனும்
[00:00.00] என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
[00:00.00] அந்த அலையோரம் நம்ம பசங்க
[00:00.00] கொஞ்சி விளையாடனும்
[00:00.00] நீ சொந்தமாக கிடைக்கணும்
[00:00.00] நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
[00:00.00] நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்