Pogathadi en penne
[00:12.90] ஏலே லே லே ஏலே லே லே
[00:16.02] ஏலே லே லே லே லே லே
[00:18.41] ஏலே லே லே ஏலே லே லே
[00:22.15] ஏலே லே லே லே லே லே
[00:24.80] போகாதடி என் பெண்ணே
[00:27.73] நீ போன நான் எங்க போவன்டி
[00:30.65] போகாதடி என் பெண்ணே
[00:34.10] நீ போன நான் எங்க போவன்டி
[00:37.28] பெண்ணே, oh பெண்ணே நீ போகாத பெண்ணே
[00:42.88] கனவே, அது நீயே நீ கலையதே கண்ணே
[00:48.73] இரவில், இந்த இரவில் நீ போகாதே நிலவே
[00:55.59] நீ போன அட நானும் இங்கே தொலைவேனே இருளில்
[01:41.29] என்னோட நேசம் இங்க வேஷம் இல்லடி
[01:46.31] நீ என்கூட பேச நான் போட்ட நாடகம் டி
[01:53.58] என் ஜென்ம நேசம் வந்து கூட்டி போயென்டி
[01:59.64] நீ இல்லா நேரம் இங்க நொந்து போனேன் டி
[02:05.49] கருவாச்சி வாச்சி என்ன போல
[02:08.67] இங்க யாரும் இல்ல பாத்து போடி
[02:12.13] அட நானும் இங்கே காத்துருக்கேனே உன்னாலே
[02:18.17] கருவாச்சி எனக்கு உன்ன போல
[02:21.00] அட காதல் ஈரம் இன்னும் இருக்கு
[02:24.72] அட உன்ன விட்டு போக எனக்கு
[02:28.43] இங்க இல்ல கிறுக்கு
[02:36.94] ஏலே லே லே ஏலே ஏலே
[02:40.13] ஏலே லே லே லே லே லே
[02:43.31] ஏலே லே லே ஏலே ஏலே
[02:46.23] ஏலே லே லே லே லே லே
[02:49.15] போமாடேன்டா நான் உன்ன விட்டு போன நான் எங்க போவேனோ
[02:55.49] பிரிந்தாலும் அந்த நொடியில் நானும் மரணம் மடியில் சாய்வேனோ
[03:01.53] உயிரே என் உயிரே நான் உன்னோடு வருவேன்
[03:08.34] கனவே உன் கனவே நான் நிஜமாக வருவேன்
[03:27.11] காதல் ஒன்னும் இங்க கனவு இல்ல
[03:29.73] அட காதல் போனா நாமும் இல்ல
[03:33.17] பிரியதே இனி நம் காதல்
[03:36.89] அது பிரிந்தாலும் இங்கு உயிர் வாழும்
[03:39.28] ஏலே லே லே ஏலே ஏலே
[03:42.74] ஏலே லே லே லே லே லே
[03:45.66] ஏலே லே லே ஏலே ஏலே
[03:49.92] ஏலே லே லே லே லே லே
