Yennai maatrum kadhake
[00:06.19] எதுக்காக கிட்ட வந்தாளோ?
[00:11.23] எத தேடி விட்டு போனாளோ?
[00:17.87] விழுந்தாலும்
[00:20.81] நா ஒடஞ்சே போயிருந்தாலும்
[00:24.28] உன் நினைவிருந்தாலே போதும்
[00:27.47] நிமிர்ந்திடுவேனே நானும்
[00:31.99] அட காதல் என்பது மாய வலை
[00:35.44] சிக்காமல் போனவன் யாரும் இல்லை
[00:38.36] சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
[00:43.14] தேவையில்லை, தேவையில்லை
[00:45.00] அட காதல் என்பது மாய வலை
[00:47.92] கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
[00:51.11] வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை
[00:55.62] (தேவையில்லை, தேவையில்லை)
[00:57.49] என்னை மாற்றும் காதலே
[01:00.40] என்னை மாற்றும் காதலே
[01:03.33] எதையும் மாற்றும் காதலே
[01:06.51] காதலே
[01:10.23] என்னை மாற்றும் காதலே
[01:12.89] உன்னை மாற்றும் காதலே
[01:16.08] எதையும் மாற்றும் காதலே
[01:19.28] காதலே
[01:49.29] என்னை மாற்றும் காதலே
[01:51.95] உன்னை மாற்றும் காதலே
[01:54.61] எதையும் மாற்றும் காதலே
[01:57.79] காதலே
[02:04.70] எதுக்காக கிட்ட வந்தாளோ?
[02:10.81] எதை தேடி விட்டு போனாளோ?
[02:16.39] விழுந்தாலும்
[02:19.31] நான் ஒடஞ்சே போயிருந்தாலும்
[02:22.76] உன் நினைவிருந்தாலே போதும்
[02:26.22] நிமிர்ந்திடுவேனே நானும்
[02:30.47] அட காதல் என்பது மாய வலை
[02:33.66] சிக்காமல் போனவன் யாரும் இல்லை
[02:36.84] சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
[02:41.36] (தேவையில்லை, தேவையில்லை)
[02:43.22] அட காதல் என்பது மாய வலை
[02:46.40] கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
[02:49.86] வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை
[02:53.84] (தேவையில்லை, தேவையில்லை)
[02:55.97] என்னை மாற்றும் காதலே
[02:58.63] என்னை மாற்றும் காதலே
[03:02.08] எதையும் மாற்றும் காதலே
[03:04.73] காதலே
[03:08.72] என்னை மாற்றும் காதலே
[03:11.64] உன்னை மாற்றும் காதலே
[03:14.56] எதையும் மாற்றும் காதலே
[03:18.01] காதலே
[03:22.53] கத்தி இல்லை, ரத்தம் இல்லை, rowdy தான்
[03:25.18] காதலிக்க நேரம் உள்ள rowdy தான்
[03:28.37] வெட்டு-குத்து வேணாம் சொல்லும் rowdy தான்
[03:31.56] வெள்ள உள்ளம் கொண்ட நல்ல rowdy தான் (நானும் rowdy தான்)
[03:35.28] கத்தி இல்லை, ரத்தம் இல்லை, rowdy தான்
[03:37.68] காதலிக்க நேரம் உள்ள rowdy தான்
[03:40.86] வெட்டு-குத்து வேணாம் சொல்லும் rowdy தான்
[03:43.80] வெள்ள உள்ளம் கொண்ட நல்ல rowdy தான் (நானும் rowdy தான்)
[03:47.79] கத்தி இல்லை, ரத்தம் இல்லை, rowdy தான்
[03:50.46] காதலிக்க நேரம் உள்ள rowdy தான்
[03:53.92] வெட்டு-குத்து வேணாம் சொல்லும் rowdy தான்
[03:56.85] வெள்ள உள்ளம் கொண்ட நல்ல rowdy தான் (நானும் rowdy தான்)
[04:01.10] கத்தி இல்லை, ரத்தம் இல்லை, rowdy தான்
[04:03.48] காதலிக்க நேரம் உள்ள rowdy தான்
[04:06.67] வெட்டு-குத்து வேணாம் சொல்லும் rowdy தான்
[04:09.86] வெள்ள உள்ளம் கொண்ட நல்ல rowdy தான் (நானும் rowdy தான்)
