Naani koni
[00:14.94] ஏ நாணி கோணி ராணி உந்தன்
[00:17.10] மேனி நானும் மொய்க்கிறேன்
[00:22.15] யேகோவா
[00:23.73] நாணி கோணி ராணி உந்தன்
[00:25.60] மேனி நானும் மொய்க்கிறேன்
[00:27.45] மருதாணி பூத்த காணி உன்னை
[00:29.59] தா நீ என்று கேட்கிறேன்
[00:32.25] நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
[00:33.84] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[00:35.97] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[00:38.09] என்னை எங்கே என்று தேடினேன்
[00:42.88] யேகோவா
[00:44.74] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[00:49.52] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[00:53.50] பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
[00:57.77] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[01:04.68] அ நாணி கோணி ராணி எந்தன்
[01:07.08] மேனி ஏனோ மொய்க்கிறாய்
[01:09.21] மருதாணி பூத்த காரி என்னை
[01:11.34] தா நீ என்று கேட்கிறாய்
[01:13.48] நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
[01:15.61] என் பக்கம் வந்தா பூக்கிறேன்
[01:17.73] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[01:19.59] என்னை எங்கே என்று தேடினேன்
[01:24.38] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[01:28.38] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[01:32.91] பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்
[01:37.42] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[02:08.23] ஒரு காலை நேரம் நீ வந்தாலே
[02:12.51] பனி வீசும் காற்றுக்கு
[02:14.62] பணியாமல் தேகம் சூடேறும்
[02:18.88] கண் பேசும் மௌனமே ஒன்றாக
[02:21.27] நாம் போகும் சாலைகள்
[02:23.39] முடியாமல் எங்கெங்கோ நீளும்
[02:27.37] நதியிலே இலை போல பயணம்
[02:32.16] இனிப்பான தருணம்
[02:34.02] மனதோடு மாய மின்சாரம்
[02:38.00] உன் எதிரில் நனையாமல் கரைந்தேன்
[02:43.05] நகராமல் உறைந்தேன்
[02:45.18] மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
[02:50.48] உயிரே உயிரே உயிர் போக போக தொடு
[02:53.94] நாணி கோணி ராணி உந்தன்
[02:56.06] மேனி நானும் மொய்க்கிறேன்
[02:58.19] மருதாணி பூத்த காணி உன்னை
[03:00.58] தா நீ என்று கேட்கிறேன்
[03:02.44] நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
[03:04.56] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[03:06.69] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[03:09.08] என்னை எங்கே என்று தேடினேன்
[03:53.44] தொலை தூரம் போனதே என் மேகம்
[03:55.30] புரியாத மென் சோகம்
[03:57.42] உயிர் மேலே ஊசி இறக்கும்
[04:03.00] ஹோ பிரிவாலே இன்று நான் போராட
[04:06.23] விழியோரம் நீரோட
[04:08.08] அவன் கண்ணில் காதல் மயக்கம்
[04:12.34] உன்னழகை வெளிக்காட்டும் சாரலில்
[04:16.87] எனைப் போல சாயலில்
[04:18.98] ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே
[04:22.46] நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
[04:28.03] மெலிதான பூகம்பம்
[04:30.42] இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
[04:36.53] இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி
[04:38.92] நாணி கோணி ராணி உந்தன்
[04:41.05] மேனி நானும் மொய்க்கிறேன்
[04:42.91] மருதாணி பூத்த காணி உன்னை
[04:45.30] தா நீ என்று ஏல லா
[04:47.17] நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
[04:49.30] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[04:51.42] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[04:53.59] என்னை எங்கே என்று தேடினேன்
[04:57.57] ஏலே லா
[05:00.49] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[05:04.73] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[05:09.25] பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
[05:13.51] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.
